பக்கம்:பசி கோவிந்தம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 1 1

சொன்னேன், கடவுள் கோபித்துக் கொள்வார்’ என்ரு சொன்னேன்?-ஆமாம், கடவுள் கருணுமூர்த்தி; அவருக்குக் கோபமே வராது’ என்று காங்கள் சில சமயம் சொல்வதுண்டு. அதை இப்போது நினைவு படுத்திக் கொள்ளாதே!-சொல்வதைக் கேள்; படிக்கா திரு படித்தால் எமன் வரும்போது பகவான் உன்னைக் கைவிட்டுவிடுவார்-ஜாக்கிரதை!

அது சரி, அடியானே! பகவானுல் எமனிடமிருந்து மீட்கப்பட்ட பக்தர்கள் இதுவரை யாரும் இருந்ததாக, இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே?’ என்கிருயாஅவர்களெல்லாம் சொர்க்கத்துக்குப் போய்விட்டார்கள் என்று காங்கள்தான் அப்போதே சொல்லிவிட்டோமே, அதில் இன்னுமா உனக்குச் சந்தேகம்?-இதற்குத் தான் உன்னை காங்கள் படிக்க வேண்டாம் என்று சொல்கிருேம் - படிக்காதே! பஜகோவிந்தம் பாடு; பகவானின் பாதார விக்தங்களே காடு, பட்டை நாமம் போடு; எமன் உன்னைக் கண்டதும் எடுப்பான், ஒட்டம்!

2

படிக்காமலிருப்பது எவ்வளவு தூரம் நல்லது என்பதை முதல் பாட்டில் பார்த்தோம். பணத்துக்கு ஆசைப்படாமலிருப்பது எவ்வளவு தூரம் கல்லது என்பதை அடுத்த பாட்டில் பார்ப்போம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/13&oldid=590877" இலிருந்து மீள்விக்கப்பட்டது