பக்கம்:பசி கோவிந்தம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 25

9

எடுக்கும்போதே வாழ வழி காட்டும் காஸ்தி கர்கள் கெட்டவர்கள்; சாக வழி காட்டும் ஆஸ்திகர்கள் கல்லவர்கள்’ என்று சொல்லிவிட்டால் அது உண்மை’ யாகுமே தவிர, தத்துவ மாகாது. எனவே ஆசான் இப்படி ஆரம்பித்தாலும், அடியான் அதற்குக் கொஞ்சம் விரோதமாக வியாகரணம் செய்ய வேண்டி

யிருக்கிறது:

நல்லது நல்லது, நல்லது

நல்லவர் நேசம் நல்லது ! கெட்டது. கெட்டது, கெட்டது

கெட்டவர் நேசம் கெட்டது ! நல்லது, நல்லது, நல்லது

ஆத்திகர் நேசம் நல்லது கெட்டது, கெட்டது, கெட்டது

நாத்திகர் நேசம் கெட்டது :

ஆல்ை நல்லவர்கள் யார், கெட்டவர்கள் யார்?" என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?-திருடனுக்குப் போலீஸ்காரன் கெட்டவனுகத் தோன்றுகிருன்; விபசாரிக்குப் பத்தினி கெட்டவளாகத் தோன்று கிருள்-அதேமாதிரி ஆஸ்திகனுக்கு காஸ்திகனும், நாஸ்திகனுக்கு ஆஸ்திகனும் தோன்றலாமல்லவா?

அதனுல்தான் அந்த வம்பும் கமக்கு வேண்டாம் என்று அடியான் எடுத்துக் காட்ட வேண்டியிருக் கிறது. அதாவது, ஆஸ்திகரை விரும்பவேண்டும்

ப. கோ.-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/27&oldid=590891" இலிருந்து மீள்விக்கப்பட்டது