பக்கம்:பசி கோவிந்தம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 35

மாக இருப்பாரே, அது போதாதா? இந்த லோகக் கவலை இவர்களுக்கு ஏன்?-இருந்தால் துன்பம் செத் தால் இன்பம்-இவ்வளவுதானே விஷயம்-? ஐயோ! இது தெரியவில்லையே, உங்களுக்கு?

நரம்பு நைந்தும் நரை விழுந்தும்

ஐயோ, ஐயோ! நாரியர் மேல் ஆசை ஏனே

ஐயோ, ஐயோ! பல் விழுந்தும் பவி சிழந்தும்

ஐயோ, ஐயோ! பாசம் ஏண்டா, பாவிப் பயலே!

ஐயோ, ஐயோ!

எனக்கு கம்பிக்கையில்லை-ஊஹாம், எனக்கு கம்பிக்கை இல்லவே இல்லை. காலம் போகிற போக் கைப் பார்த்தால் ஒரு பக்கம், ஐயோ ஐயோ!' என்று அடிவயிற்றில் அடித்துக்கொள்ள வேண்டும் போலிருக் கிறது; இன்னுெரு பக்கம் ஆத்திரம் ஆத்திரமாகப் பற்றிக்கொண்டு வருகிறது-எண்டா, பாவிப் பயலே! உனக்குப் பின்னுல் உன் மனைவி மக்கள் சோற்றுக்குத் தாளம் போடக்கூடாது என்று கினைக்க நீ யார்?கான் அப்படி கினைக்கிறேன் என்ருல் நீயுமா அப்படி கினைக்க வேண்டும்?-சுத்த அஞ்ஞானியா யிருக் கிருயே அவர் மனைவி மக்களுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? எந்த ஜன்மத்தில் சேர்ந்தீர்கள், இந்த ஜன்மத்தில் நீங்கள் சேர்ந்திருக்க-? அதுதான் உனக்கும் தெரியாது! எனக்கும் தெரியாதே!’ என்று அதிகப் பிரசங்கித்தனமாகச் சொல்லாதே; சுவாமி! அதுஎனக்குத் தெரியாது; முக்காலும் உணர்ந்த னி வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/37&oldid=590901" இலிருந்து மீள்விக்கப்பட்டது