பக்கம்:பசி கோவிந்தம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 47

அதனுலென்ன, அதற்கும் மாணிக்க வாசகரைப் போன்ற மகான்கள் வழி காட்டியிருக்கிருர்கள்அதாவது, பற்றற்ற அவர்களுடைய உள்ளம் சிற் றின் பத் தேன் சொரியும் சிறுக்கியைத் தேடி உருகும்

போதெல்லாம், அதை இறுக வைக்கப் பின் வருவது போன்ற பாடல்களைப் பாடிப் பகற்போதைக் கழித் திருக்கிருர்கள்:

'தினத்தனை உள்ளதோர்

பூவினில் தேனுண்ணுதே!

நினைத்தொறும் காண்தொறும்

பேசுந்தொறும் எப்போதும்

அனைத்தெலும்பு உள்நெக

ஆனந்தத் தேன்சொரியும்

இனிப்புடை யானுக்கே

சென்று தாய் கோத்தும்பீl'

பாடல் எப்படி?-இதே மாதிரி இரவு வரும் வரை நாமும் பேரின் பத் தேன் சொரியும் பெருமானை காடி யிருக்கலாமே! - எல்லாவற்றுக்கும் கொடுக்கிறவன் கொடுக்கும்போது இதிலென்ன கஷ்டம்?-கொஞ்சம் பொறுத்து அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தால் போச்சு!

2O

ஆல்ை நமக்குக் கொடுக்கும் அவர்களுக்கு நாமும் ஏதாவது கொடுக்க வேண்டாமா?-அதற்கு இதோ வழி!-எமன் வந்து விட்டான?-எங்கே வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/49&oldid=590913" இலிருந்து மீள்விக்கப்பட்டது