பக்கம்:பசி கோவிந்தம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பசி கோவிந்தம்

"ஸர் தர்மான் பரித்யஜ்ய

மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வாஸர்வ பாபேப்யே மோrயிஷ்யாமி மாசுச!”

மாசுச என்ருல், துயரத்தோடு சாக வேண்டாம்; சந்தோஷத்தோடு சாகுங்கள்!” என்று பொருள்-இது பகவான் வாக்கு; வியாசரின் வாக்கல்ல-அதாவது, பகவான் வியாசரைச் சிருஷ்டித்தார்; வியாசர் பகவானைச் சிருஷ்டித்தார். அவ்வளவுதான் விஷயம்; அதற்கு மேல் கேட்டால் அவனை நாஸ்திகன்’ என்று அப்போதைக்கு ஒதுக்கி விடுங்கள்!

22

வில்லாவற்றுக்கும் லட்சணங்கள் இருபபது போல ஞானிகளுக்கும் லட்சணங்கள் இருக்கின்றன. அந்த லட்சணங்கள் என்னென்ன? - ஆசான் சொல்கிருர் :

எச்சில் இலையைக் கண்டதும்

எடுத்து நக்கித் தின்பவன், கந்தைத் துணியைக் கண்டதும்

கட்டி மனங் களிப்பவன், இச்சை கொண்ட போதெலாம்

இளித்துப் பெண்ணைப் பார்ப்பவன். எவனே அவன் ஞானிடா,

எடுத்துச் சொன்னேன், பாரடா!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/52&oldid=590916" இலிருந்து மீள்விக்கப்பட்டது