பக்கம்:பசி கோவிந்தம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

அந்தச் சம்மட்டிக்கு வழி நூல் திரு. ராஜகோபாலாச்சாரியாரின் 'பஜகோவிந்த” மாகும்.

இவை யிரண்டுக்கும் புடைநூலாகப் படைக்கப்பட்டிருப்பதே திரு. விந்தனின் பசி

கோவிந்தம்.”

அதாவது, அவ்விருவரும் தம் கருத்துக் க9ள வெளியிட மேற்கொண்டுள்ள பாணி' யையே இவரும் மேற்கொண்டிருக்கிரு.ர். ஆல்ை அந்நூற்களின் கருத்துக்களுக்கு மட்டும் மாறுபடுகிருர். எனவே, இது திரிபு பெறுகிறது. இருவர் நூற்கும் ருபத்தில் ஒத்தும், கருத்துக்களில் திரிபு பெற்றும் இயன்றுள்ளதால் இதனைப் புடைநூல்' என்பது தமிழ் மரபாகும்.

மறைக்தொழிந்த இம் மரபை யொட்டி இன்னும் பல நூல்கள் தமிழில் வெளியாகு மென்றும், அதன் பயனகத் தமிழ்காட்டு நவீன இலக்கியம் மேலும் மேலும் வளரு மென்றும் எதிர்பார்க்கிருேம்.

-பிரசுரத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/6&oldid=590870" இலிருந்து மீள்விக்கப்பட்டது