பக்கம்:பசி கோவிந்தம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 பசி கோவிந்தம்

சாமியார்களுக்கு நடுவே அப்பாவி விதவை யொருத்தி அகப்பட்டுக்கொண்டு படும்பாடு போலிருக்கிறது!

நாலுங் கண்ட மூடா,

நம்பி என்னை வாடா! கோலுங் குடியும் வேண்டாம்,

கோவணத்தைக் கட்டு! rேமம் உனக்குச் சொல்வேன், சிரம் வணங்கிக் கேளு! நாமம் போட்டுக் கொள்வாய், நாலும் பறந் தோட!

காமமும் மோகமும், கோபமும் தாபமும் இல்வாழ்க்கைக்கென்று அமைந்த இயற்கை கியதிகளா யிருந்தால் என்ன? காங்கள் சொல்லும் கடவுளே அவற்றுக்கு காயகனுயிருந்தால்தான் என்ன?அதற்காக எத்தனை ருத்ராட்சப் பூனைகள்’ எதிர்த்தா லும் அவற்றை நீங்கள் இப்படியா விடாப் பிடியாகப் பற்றிக்கொண்டிருப்பது? அப்படியே பற்றிலுைம் அதற்காக எங்கள் காலேயே வாரிவிடவா பார்ப்பது?சீசீ, நீயும் கானும் எதற்குமே காரணமாயிருக்க வில்லை; எல்லாவற்றுக்கும் கம்முள் குடிகொண்டிருக் கும் ஆன்மாவே காரணம்; அந்த ஆன்மாவே கடவுள்; அவன் செயலே எல்லாம்!” என்று காங்கள் ஏதோ ஒரு பேச்சுக்கு எப்போதோ சொன்னலும் சொன்னுேம், அதை விடவே மாட்டோம் என்கிறீர்களே! சந்தர்ப்பத் துக்கு ஏற்ருர்போல் அதைக் கொஞ்சம் மாற்றிச் சொன்னுல் கேட்கவே மாட்டோம் என்கிறீர்களே?இதோ பா ரு ங் க ள் , ஆனைப்பட்ட எங்கள் கீதாசாரியனே சந்தர்ப்பத்துக்கு ஏற்ருற்போல் தாளம் போடுவதை:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/60&oldid=590924" இலிருந்து மீள்விக்கப்பட்டது