பக்கம்:பசி கோவிந்தம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 61

இலக்கியத்துக்கும் சம்பந்தம் உண்டு - எனவே. ஆசான் அவர்களையும் ஒரு பார்வை பார்த்து வைக் கிருர்-ஆல்ை எப்படிப் பார்க்கிருர்?

ஏழை வாழ வேண்டும்

எந்த முறையில் என்ருல், தன்னை நம்பி வாழத் .

தலை நிமிர்ந்து நின்ருல், கூழைக் கரைத்து ஊற்று!

குனிந்து குடிக்கச் சொல்லு! உன்னை நம்பி வாழ்வான்,

உருப்படாமல் போவான்!

பார்த்தீர்களா, இதற்குத்தான் ஆன்ம ஞானம் பெற வேண்டும் என்பது!- அந்த ஞானத்தை எப்படிப் பெறுவது?-பஜகோவிந்தம் பாடிப் பாடிப் பெற வேண்டும்; பகவத் கீதை ஒதி ஒதிப் பெற வேண்டும்அப்படி ஒதும்போது சொன்னதையே சொல்லும் குற்றமும் குழப்பமும் உனக்குத் தோன்றலாம்-அதற் காக நீ என்ன செய்ய வேண்டும்? -பக்தியோடு படிக்க வேண்டும்- எப்படி? - கோயிலுக்குள் செல்லும்போது செருப்பைக் கழற்றி ஒரு மூலையில் வைத்துவிட்டுச் செல்கிருயல்லவா? அதேமாதிரி முடிந்தால் உன்னு டைய மூளையைக் கழற்றி ஒரு மூலையில் வைத்து விட்டுப் படிக்க வேண்டும்.

என்ன படித்தாலும், என்ன செய்தாலும் உயிர் பெற்ற ஜீவன் சும்மா இருக்க முடியாதுதான்: சுபா வத்தின் பயனுக அது செயலில் புகுந்தே தீரும். ஆனல் அதற்காகச் சாஸ்திரத்தையும் சம்பிரதாயத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/63&oldid=590927" இலிருந்து மீள்விக்கப்பட்டது