பக்கம்:பசி கோவிந்தம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 பசி கோவிந்தம்

மறந்து, அணுவசியமாகப் பொறுப்பேற்றுக்கொண்டு அவதிப்படக் கூடாது !

பாலில் உள்ள சத்து கெய். அதுபோல் சக்கியா சத்திலுள்ள சத்து பற்றறுத்தல்; செயலின்மையல்ல. செயல் படு; செய2லத் துறக்கப் பார்ப்பது வீண். ‘என்ன அடியான் இப்படிக் குழப்புகிருனே?’ என்று தவிக்கவேண்டாம்; அதுவே தத்துவம்.

அவ்வாறு செயல்படுவது சக்கியாசத்துக்கு விரோதமாயிருந்தால், அதற்குச் சமாதானம் சொல்லக் கீதை இருக்கவே இருக்கிறது.-என்ன கவலை, உனக்கு? -உடனே ஆரம்பித்துவிடு உபதேசத்தை!

ஆல்ை அமிர்தாஞ்சனத்ததைத் தேடுவதற்கு முன்னுல் அதைக் கேட்கும் ஆ8ள மட்டும் விட்டு விடாதே! அத்துடன், ஒருவன் ஏழையா யிருப்பதற்குக் காரணம் அவன் செய்த பாவந்தான் என்று சொல்வ தோடும் கின்றுவிடாதே!-அப்படி நின்றுவிட்டால் உன்னுடைய உபதேசத்தைக் கேட்கக் கூட்டம் சேராது. எனவே, உனக்குக் கொடுத்தது போக மீதி ஏதாவது இருந்தால் அவனுக்கும் கொடுக்கச் சொல்அதனுல் நமக்கு என்ன கஷ்டம் வந்து விடப் போகிறது?

28

மேலே செயல் படுவது எப்படி?’ என்பதை விளக்கிவிட்டுக் கீழே பொதுமகளோடு போகம் செய்தால் ரோகம் வந்துவிடும்' என்று ஆசான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/64&oldid=590928" இலிருந்து மீள்விக்கப்பட்டது