பக்கம்:பசி கோவிந்தம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பசி கோவிந்தம்

அடக்கென் ருல் அடக்கு ! - முடிந்தவரை பிரஜா உற் பத்தி’யைக் குறைத்துக் கொண்டு வந்தால்தானே அவர்களால் நமக்கு அடிக்கடி சமாராதனை கடத்த முடியும் ? சாப்பிட்டு முடிந்தபின் வயிற்றில் சந்தனத் தைப் பூசிக்கொண்டு கம்மால் புரள முடியும்?அடக்கு ; அடக்கென்ருல் அடக்கு !’-இதுவே கமது தாரக மந்திரம் க என்றும் எப்பொழு தும் எங்கும் ஒலிக்கட்டும், ஒலிக்கட்டும், ஒலித்துக் கொண்டே இருக்கட்டும் !

31

'பசிகோவிந்த'த்தின் கடைசிப் பாட்டு இது. இதற்கு முன் வெளியான முப்பது பாடல்களையும் பசியோடு பாடியவர்கள் இதையும் பசியோடு பாடு வார்களாக, கண்கள் இருண்ட்ாலும் காதை அடைத் தாலும் பசியோடு பாடுவார்களாக , கைகள் சோர்க் தாலும் கால்கள் வெலவெலத்தாலும் பசியோடு பாடுவார்களாக , வயிற்றைக் கிள்ளிலுைம் வாடி வதங்கினுலும் பசியோடு பாடுவார்களாக, பசியே பக்தி ; பக்தியே பசி :- எங்கே, பக்தர்கள் அனே வரும் சேர்ந்தாற்போல் பாடுங்கள்-பார்க்கலாம்.

சரணம் சரணம் சரணம்,

பசியே பக்தி சரணம் !

சரணம் சரணம் சரணம்,

பக்தியே சக்தி சரணம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/68&oldid=590932" இலிருந்து மீள்விக்கப்பட்டது