இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
64 கலெக்டர் தமது நிர்வாகத்துக்குட்பட்ட ஜில்லாவிலுள்ள எல்லா பஞ்சாய்த்து யூனியன் கவுன்சில்களுடைய பரிபாலன அறிக்கையையும் முறையாகத் தொகுத்து அந்த ஜில்லாவுக் கான பொதுவான ஒரு அறிக்கை தயார் செய்யவேண்டும். இப்படி அவர் தயார் செய்த அறிக்கையை மாவட்ட அபி. விருத்தி மன்றத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட அபிவிருத்தி மன்றம் அது குறித்து ஆலோசனை செய்து நிறைவேற்றிய தீர்மானத்துடன் பின்னர் அறிக்கையை அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். மற்ற விவரங்கள்; ; பஞ்சாயத்து யூனியன் ஆட்சி முறை , * பஞ்சாயத்து யூனியன் விதிகள் ' என்ற தலைப்பில் இணைக்கம் பட்டுள்ள பகுதிகளில் காணலாம்.