69
8. ஹரிஜனங்கள், பிற்பட்ட வகுப்பினர்கள், பெண்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மற்றும் ஏதாவது ஸ்தாபனங்களுக்கு, பஞ்சாயத்து யூனியன் தொகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கிப் பட்டிருக்கின்றனவா ? பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில்களைப் பொறுத்தவரை, அம்மாதிரி ஸ்தானங்கள் ஒதுக்குவதற்கு, பஞ்சாயத்துச் சட்டத்தில் இடமில்லை. r
9. அங்கத்தினர்களால் கூட்டு அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு சட்டத்தில் இடம் உண்டா? அதற்கான பிரிவு உண்டு.
10. ஏந்த ஆடிப்படையில், இத்தனை கூட்டு அங்கத்
தின்ர்களைச் சேர்த்துக் கொள்ளலாம்?
பஞ்சாயத்து மூலமும் டவுன்ஷிப்கமிட்டி மூலமும் தேர்ந் தெடுக்கப்பட்டு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு வந்த அங்கத்தினர்களில், பெண்கள், யாருமே இல்லாமற் போளு லும், ஷெட்பூல்டு வகுப்பினர் எவருமே இல்லாவிட்டாலும் அவர்களைக் கூட்டு அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொன்ன &}{T} {}.
பெண்களில் மூவரையும் ஷெட்பூல்டு வகுப்பினர்களில் மூவரையும் பஞ்சாயத்து தனியன் கவுன்ஸில் கூட்டம் ஒன்றில் கூட்டு அங்கத்தினர்களாகச் சேர்த்துக் கொள்ளலாம். (பஞ் சாயத்துச் சட்டம் 12-பிரிவு இதற்கு இடம் அளிக்கிறது.)
11. கூட்டு அங்கத்தினரைத் தேர்ந்தெடுக்கப்படும்
முறை எப்படி? வாக்காளர் பட்டியலில், பெயர் காணப்படும் நபர்களே, பஞ்சாயத்து கவுன்ஸிலின் ஒரு கூட்டத்தில், தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
12. அங்கத்தினர்களே. நியமனம் செய்வதற்கு
பஞ்சாயத்துச் சட்டத்தில் இடம் உண்டா? நியமனம் செய்வதற்குச் சட்டத்தில் இடமில்லை.
13. பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்குப்
பொறுப்பு வகிப்பவர்கள் யார் ?