உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல்களும் உள்ளங்களும் பாஸ்பாம் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புக்களையும் ஸ்தாபன அமைப்பையும் நாம் ஏற்படுத்த வேண்டும். கூட்டுறவுக் கோட்பாட்டின்படி கிராம வாசிகள் சேர்க்து உழைப்பதற்கு ஏற்பாடு செய்தால், அவர்களுடைய உள்ளம் மேலும் மேலும் ஒற்றுமைப் பாதையில் திரும்பும். கிராமத்துக்குப் புத்துயிர் அளிப்பதற்கு இதுவே சிறந்த வழி’ -ரவீந்திரநாத் தாகூர்