பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78


கவுன்சிலைச் சேர்ந்த ஸ்தாபனங்களின் ஆஸ்திகளை ஒழுங்கு செய்யவும், அவற்றி ன் பொறுப்புகளைச் செலுத்தவும் அரசாங்கம் உத்தரவு இடலாம். பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்குச் சேரவேண்டிய ஏதாவது ஒருவரி அல்லது கட்டணம் அல்லது ஒரு தொகை அல்லது ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு ஏதேனும் ஓர் அபிவிருத்தி வட்டாரத்தின்மீது உள்ள அதிகாரம் இல்லாமல் போகுமானல், அப்படிப்பட்ட வரி அல்லது கட்டணம் அல்லது ஒரு தொகையை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளிடம் செலுத்தப்பட வேண் டும் என அரசாங்கம் உத்தரவிடலாம். மேலே கூறியவற்றிற் குச் சம்பந்தமுள்ள அப்பீல்கள், மனுக்கள், அல்லது மற்ற வேண்டுகோள்கள் அரசாங்கத்தால் சொல்லப்படுகிற ஒரு அதிகாரியால் ஒழுங்கு செய்யப்படவேண்டும் என அரசாங்கம் உத்தரவும் இடலாம். 3. அங்கத்தினர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? ஒரு பஞ்சாயத்து யூ ரிை 1 ன் கவுன்சிலில் இருக்க வேண்டியவர்கள் ; பஞ்சாயத்து யூனியனில் அடங்கி இருக்கும் எல்லாப் பஞ்சாயத்துகளினுடைய தலைவர்கள். மற்றும் ; ஒவ்வொரு டவுன்ஷிப் கமிட்டியினுடைய உத்தி யோக்ஸ்தர் அல்லாத ஒரு அங்கத்தினர்; பெண்கள் அல்லது ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது மலைஜாதியைச் சேர் ந் த அங்கத்தினர்கள் இல்லாவிட்டால், அல்லது பெண்களின் எண்ணிக்கை அல்லது ஷெட்பூல்டு வகுப்பினர் அல்லது ஷெட்யூல்டு இ ன ங் க ளே ச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மூன்று பேருக்குக் குறைவாக இருக்குமாளுல், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலானது பெண்களையும், ஷ்ெட் ஆல்டு வகுப்பினர் அல்லது ஷெட்யூல்டு இனங்களைச் சேர்ந்த வர்களையும் கூட்டு அங்கத்தினர்களாக நி ய மித் து க் கொள்ளலாம். கவுன்சிலில் மூன்று பெண்களும் ஷெட்பூல்டு வகுப்பினர் ஷெட்யூல்டு வகுப்புகளைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் இருக்கும்படி குறைவுபடும் எண்ணிக்கை யினரான பெண்களையும் ஷெட்பூல் வகுப்பினர் அல்லது ஷெட்பூல் இனத்தவரையும் நியமித்துக் கொள்ளலாம். மேலே உள்ள விதிகளோடு அரசாங்கம் எந்த ஒரு பஞ்சாயத்து யூனியனையும் அறிவிப்பின் மூலம் டெ ச் குறிப்பிடலாம். :