81
8} எந்த ஒரு குற்றத்திற்காகத் தண்டனை பெற்றிருக்கும் ஒவ்வொரு வரும், தேர்தலின் ரகசியத்தைப் பாதிக்கும் விஷயம் சம்பந்த மான எந்த ஒரு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட ஒவ்வொரு வரும் தண்டனை விதிக்கப்பட்ட தேதியிலிருந்து ஐந்து வருஷ காலத்திற்கு ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அங்கத்தின ராகப் பதவி வகிப்பதற்குத் தகுதி இல்லாதவர் ஆவார். நன்னடத்தை தவறியதற்காக, கி ரி மி ன ல் நீதி மன்றம் ஒன்றிஞல், சிறைதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ஒருவர், தண்டனைக் காலம் முடிவடைந்து, ஐந்து வருஷன் களுக்கு ஒர் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்குத் தகுதி இல்லாதவர் ஆவார். . . 岛ழ்க்கானும் காரணங்களுக்காக ஒருவர் அங்கத்தினராகத் தேர்ந்தெடுக்கப் படுவதற்குத் தகுதி இல்லாதவர் ஆகிருர்: ஒருவர் மனக்கோளாறு உள்ளவராக இருப்பாராளுல், ஒருவர் இன்லால்வென்ட் என்று தீர்க்கப் படுவதற்காக மனுச் செய்திருப்பாராளுல் அல்லது கடனிலிருந்து விடுதலை அளிக்கப்படாத இன்ஸால்வென்டாக இருப்பாராளுல், ஒரு பஞ்சாயத்து யூனியனுடன் அமுலில் இருக்கும் ஓர் ஒப்பந்தத்தில் அல்லது ஏதாவது ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்காகச் செய்யப்படும் வேலை யில் சம்பந்தம் உள்ளவராக இருப்பாராளுல் (ஒரு கம்பெனி பில் டைரெக்டராக இல்லாம்ல் பங்கு தாரராக இருப்பது இதற்கு விலக்கு ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்காக ஊதியம் பெற்றுக்கொண்டு பணி யாற்றும் வக்கீலாகவோ, அல்லது அந்தப் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு எதிராக அமர்த்தப் பட்டிருக்கும் ஒரு வக்கீலாகவோ இருப்பாராளுல்; ஒரு கெளரவ மாஜிஸ்ட்ரேட்டாக இருத்து அந்தக் கிராமம் அல்லது நகரத்தின் ஏதேனும் ஒரு பகுதி அவருடைய அதிகார வரம்புக்குள் இருக்குமாளுல். அவர் ஏற்கனவே அந்தப் பஞ்சா யத்து பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் உறுப்பினராக இருந்து, அவரது புதுத்தேர்தல் அமுலுக்கு வருமுன் அவரது பதவிக்காலம் முடிவடையாமல் போகுல் அல்லது ஒரு பஞ்சா பத்து அல்லது பஞ்சாயத்துக் கவுன்சிலின் அங்கத்தினராக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருடைய பதவிக்காலம் இன்னும் தொடங்கப்பட வில்லையாளுல், பஞ்சாயத்திலாவது பஞ்சாயத்துக் கவுன்சிவிலாவது அதற்கு முன் வருஷம் வரை 6