உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


தலைவர், எழுத்து மூலமான ஒர் உத்தரவிஞல், அவருடைய அலுவல்களைப் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் எந்த ஒரு அங்கத்தினருக்காவது மாற்றிக் கொடுக்கலாம். அதிகாரம் மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிற காலத்தில் அந்த அங்கத் தினருக்கு 'சேர்மன் டெலிகேட்” என்று பெயர் வழங்கும். இதற்கும் கீழ்க்காணும் நிபந்தனைகள் உண்டு, - (ఖg உறுப்பினருக்காவுது ஓர் அதிகாரத்தைய்ோ, ஒன்றிற்கு மேற்பட்ட அதிகாரங்களைய்ோ மாற்றிக்கொடுக்கக் க..'ஆர். எந்த ஒரு வருஷத்திலும் ப ஞ் சா ய த் து யூனியன் கவுன்சிலின் தனியான அனுமதி இல்லாமல் மொத்தத்தில் 90 நாட்களுக்கு அதிகமாக அதிகார மாற்றம் செய்யக் வி. ஜி. மாற்றிக் கொடுக்கும் உத்தரவைக் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில், அதன்முன் வைக்க வேண்டும். மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கிற அலுவல்களைச் செய் வதோ நிறைவேற்றுவதோ எந்தக் காலத்திலும் தலைவரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கும் வரையறைகளுக்கும் கட்டுப்பட்டதாக இருக்கும். அதிகார எல்லையிலிருந்து சென் றிருக்கும் இடம் சென்னை ராஜ்யத்திற்குள்ளேயே இருக்கு மானுல், துணைத் தலைவருக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டிருக்கும் கால அளவு தவிர மீதி எவையேனும் இருப்பின் அவை துணைத் தலைவரைச் சேராது. 10. தலைவரும் அங்கத்தினர்களும் ராஜிநாமாச் செய்வது எப்படி? தலைவரையும் துணைத் தலைவரையும் தவிர பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் எந்த ஒர் அங்கத்தினரும் தலைவருக்கு எழுத்து மூலமாக முன் அறிவிப்பு கொடுத்துவிட்டுத் தம் பதவியை ராஜிளுமாச் செய்யலாம். அந்த ராஜினமாவை தலைவர் பெற்றுக் கொள்ளும் தேதியிலிருந்து அத்தகைய ராஜினுமா அமுலுக்கு வரும். பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் தலைவர்; எழுத்த மூலமாக பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு முன் அறிவிப் செய்துவிட்டுத் தம் பதவியை ராஜினாமாச் செய்யலா