உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90


பஞ்சாயத்து யூனியன் எல்லேயில் உள்ள சந்தை களிலும் கட்ைகளிலும் இருக்கும் எடைகளையும் அளவுகளையும் பரிசோதனை செய்வது. கிராம முன்சீபுகள் மற்றும் கர்ணங்களிடமிருந்து தகவல் களே அனுப்புமாறு கேட்பது. வரி விதிப்பு, அல்லது சட்டத்தின் விதிகளின்படி அனுமதி தரும் ஒரு லைசென்ஸ் பற்றிய_ஒரு பிரச்சினையில், எந்த ஒரு நப்ரையும் தம்முன் ஆஜர் ஆகிச் சாட்சி சொல்லவோ அல்லது தஸ்தாவேஜுகளை ஆஜர்படுத்தவோ உத்தரவு இடுதல். (சட்டத்தின் 166-வது பிரிவுப்படி! அனுமதி பெருதது அல்ல்து லைசென்ஸ் பெரும்ல் இருப்பதற்காக பிரஸ்தாப நபர் களின் மீது குற்றம் சாட்டுதல். சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருக்கிற விதி அல்லது ஒரு துணை விதியின்படி குற்றங்களைச் சமரசம் செய்து கொள்ளுதல். ஒவ்வொரு குற்றச் சாட்டின்மீது வழக்குத் தொடர் வதையும் மேற்படி குற்றச் சாட்டை ராஜி செய்து கொள் வதையும் கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் அறிவித்தல். கவுன்சிலின் நடவடிக்கைகளைப் பற்றிய பிரதிகளை அல்லது தஸ்தாவேஜூகளின் பிரதிகளை பொதுமக்கள் வேண்டும் என்று மனுச் செய்யும் பொழுது கொடுத்தல். ஆபத்துக்கிடமான கட்டிடங்கள் விஷயத்தில் தேலை யான முன் எச்சரிக்கைகளை எடுத்தல். ஆபத்துக்கிடமான மரங்களின் விஷயத் தி ல் முன் எச்சரிக்கை எடுத்தல். கட்டிடங்கள் அல்லது நிலங்களுக்கு வேலி போடு வதற்கான நடவடிக்கை எடுத்தலும், செடிவேலிகளையும் மரங் களையும் கிளைகளையும் வெட்டி ஒழுங்கு செய்தலும். பொதுச் சாலைகளிலாவது பொதுச் சாலேகளுக்கு மேலேயாவது இடைஞ்சல்களைத் தடைசெய்தல்; மற்றும் சட் டத்தின்படி நடவடிக்கைகள் எடுத்தல்; அந்த ஆக்கிரமிப்புகனே குறிப்பிட்ட காலத்திற்குள் நீக்குதல்,