உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92


16. கமிஷனர் தஸ்தாவேஜுகளே ஆஜர் செய்வது எப்படி? கமிஷனருடைய பொறுப்பில் உள்ள எந்த ஒரு தஸ் தா. வேஜையும் ஆஜர் செய்யுமாறு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அவன்ர்க்கேட்கலாம். உடனே அந்த வேண்டுகோ ளின்படி நடப்பது, பஞ்சாயத்து யூ ரிை யனு ை- ய நலனுக்குத் தீமையாக இருக்கும் என்று தமிஷனர் கருதினலொழிய அவர், அந்த வேண்டுகோளுக்கு இசைய வேண்டும். 9ణాf கூறப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் எழுத்து. மூலமாக அறித்தை தர் வேண்டும். கவுன்சில் விரும்பினுல் சம்பந்தபடி அதிகாரிக்கு அந்த விஷயத்தைத் தெரிவித்து அபிப்பிராயம் கேட்க வேண்டும். அந்த அதிகாரியின் தீர்ப்பு முடிவானது. 17. கூட்டங்களை நடத்துவது எப்படி ? ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும் ஆத அடைய அலுவலகத்தில் கூடி, நடவடிக்கை முறையின் கோரம், விதி உட்பட எல்லா விதிகளுக்கும் இணங்க அலுவல் களே நடத்த வேண்டும். கவுன்சிலின் ஒரு கூட்டத்திற்கும் மற்ருெரு கூட்டத்திற்கும் மத்தியில் அறுபது நாட்களுக்கு மேல் போகக்கூடாது. கவுன்சில் ஏற்பாடு செய்கிற நாட் களிலும் காலங்களிலும், மேலும் தலைவர் வேண்டுகிறபடி மற்ற சமயங்களிலும் அது கூடலாம். கூட்டம் நடத்தப் பெறவிருக்கும் தேதி, நேரம், மற்றும் அந்தக் கூட்டத்தில் அலுவல்கள் என்ன என்பன பற்றிக் கூட் டத்தின் தேதிக்குத் தெளிவாக, குறைந்த பட்சம் ஐந்து நாட் களுக்கு முன்பாவது அறிவிப்புச் செய்யப்படாமல், எந்த ஒரு கூட்டமும் நடைபெறக்கூடாது. அவசர சமயங்களில், இன்னும் குறைவானகால அறிவிப்புச் செய்துவிட்டுத் தலைவர் ஒரு கூட்டத்தைக் கூட்டலாம். அந்தச் சமயத்தில் கவுன்சிலில் இருக்கிற அங்கத்தினர் களில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கைக்குக் குறையாதவர்கள் எழுத்து மூலமாக வேண்டினல், கவுன்சிலின் கூட்டம் ஒன்றைக் கூட்டவேண்டும். அந்த வேண்டுகோளில், கூட்டம் நடை பெறப் போகும் நாள், காலம், நோக்கம் ஆகிய விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அந்த வேண்டுகோளே ஆணி :யன் அலுவலகத்தில் தலைவரிடமாவது, அல்லது அலுவலகத்