உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100


அலுவலின் பெயர் எண்ணிக்கை 1. மானேஜர் ஒன்று 2. அக்கெளண்டென்ட் ஒன்று 3. தலைமைக் குமாஸ்தா ஒனறு 4. மேல் பிரிவு குமாஸ்தாக்கள் இரண்டு 5. கீழ்ப் பிரிவு குமாஸ்தாக்கள் ஆறு 5. டைப்பிஸ்ட் ஒனது 7. அட்டெண்டர்கள் இரண்டு (ஆசிரியர்களின் எண்ணிக்கை 250க்கும் அதி க ம க இருக்குமானல் மேலும் ஒர் அட்டெண்டர்: 8. சேவகர்கள் <鹦邀雳 9. ஜீப் டிரைவர் ஒன்று அரசாங்க உத்தரவின்படி தேசீய விஸ்தரிப்புத் திட்டப் பணியின் அலுவலர்களின் எண்ணிக்கை பின் வருமாறு: 1. மானேஜர் ஒன்று 2. அக்கெளண்டென்ட் ஒன்று 3. மேல் பிரிவு குமாஸ்தாக்கள் இரண்டு 4. ஜீப் டிரைவர் ஒன்று மீதி யிருப்போரைப் பஞ்சாயத்து யூனியனுடைய செல. வில் வைத்துக்கொள்ளும் அலுவலர்களாக பாவிக்க வேண்டும். 30. அலுவலகத்தை மூன்று பிரிவுகளாக அமைப்பது எப்படி? கூட்டாக இயங்கும் பஞ்சாயத்து யூனியனின் அலுவலகத் தில், மேலே குறிப்பிடப்பட்ட அலுவலர்கள் வெவ்வேருன மூன்று பிரிவுகளாகப் பகிர்ந்து அமர்த்தப்படுவர். ! பொது நிர்வாகப் பிரிவு (1) மானேஜர் ; (2) மேல் பிரிவு குமாஸ்தாக்கள் ; (3) ஒரு கீழ்ப் பிரிவு குமாஸ்தா , (4) ஒரு கீழ்ப் பிரிவு: குமாஸ்தா , (5) ஒரு கீழ்ப் பிரிவு குமாஸ்தா தலைவரின் சொந்தக் குமாஸ்தா | இ ஒரு காஷியர் : கீழ்ப் பிரிவு குமாஸ்தாவின் சம்பள விகிதம் (7) ஒரு டைப்பிஸ்ட், தபால் வேலை செய்வதற்கு (8) ஒரு அலுவலக அட்டெண்டர் ; (9) ஒரு தஸ்தாவேஜ் அட்டெண்டர்.