உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101


1 பட்ஜெட், அக்கெனண்ட் பிரிவு (1) அக்கெளண்டென்ட்; (2) ஒரு கீழ்ப் பிரிவு குமாஸ்தா, H கல்விப் பிரிவு (1) தலைமைக் குமாஸ்தா ; (2) கீழ்ப் பிரிவு குமாஸ் தாக்கள் ; (3) ஆசிரியர்களின் எண்ணிக்கை 250 க்கு மேற் படும் பட்சத்தில் ஒர் அட்டெண்டர். மானேஜர், அலுவலகத்தின் பொறுப்பை வகிப்பவர். அவர், கமிஷனரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அக்கெளண் டென்ட், குமாஸ்தாக்கள், காஷியர், டைப்பிஸ்ட், அட்டெண் டர்கள் ஆகியோரின் வேலைகளை மேற்பார்வை செய்து, வேலை கள் சரி வர நடக்குமாறு கண்காணித்துக் கொள்ளவேண்டும். டாட்டென்ட்ஹாம் முறை என்று கூறப்படுவதும் இப் பொழுது ஜில்லா ரெவினியு அலுவலகங்களில் பின் பற்றப் படுவதுமான அலுவலக நடைமுறை சில மாறுதல்களுடன் பின்பற்றப்படுகிறது. ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டரும் ஒரு ஹெல்த் அளில் டெண்டும் வாக்ஸினேட்டர் ; ஒவ்வொரு பஞ்சாயத்து யூனி யன் கவுன்சிலிலும் உள்ள ஆரோக்கியப் பாது கா ப் பு அலுவலர்கள் ஆவார்கள். ஹெல்த் இன்ஸ்பெக்டருடைய சம்பளமும் அலவன்ஸ்லிகளும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டியவை. ஹெல்த் அலிஸ்டெண்ட்களின் முழுச் செல வையும் பஞ்சாயத்து யூனியன்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 31. வைத்தியம், பொதுச் சுகாதார அலுவலர்கள்; எத்தனை பேர்? வைத்தியம் மற்றும் பொதுச் சுகாதார அலுவலர்கள் (1) வைத்திய அதிகாரிகள் ; மெடிகல் ஆபீசர்கள்) (2) மருந்து கொடுக்கிறவர்கள் ; (3) பிரசவ உதவியாளர்கள்; (4) நர்சிங் ஆர்டர்லிகள்: (5) சுகாதார உதவியாளர்கள் {5) ஆயாக்கள்.