பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 32. அலுவலர்கள் பற்றிய ஏற்பாடுகளுக்கு அனுமதி அளிப்பது எப்படி ? பதவிகளை ஏ ற் படுத் துவ து, சம்பள விகிதங்களே நிர்ணயிப்பது, பதவிப் பெயர்களே கு றிப்பிடுவது முதலியன: மற்றும் அவர்களுக்குச் சம்பளம், கட்டணங்கள், அலுவன்ஸஆ கள் ஆகியவற்றைக் கொடுப்பது பற்றிய எல்லா ஏற்பாடுகளி லும் கவுன்சிலின் அனுமதியைப் பெற வேண்டும். இத்தகைய ஆலோசனைகளைக் கமிஷனரின் கருத் தின் பேரில்தான் கவனிக்க வேண்டும். கவுன்சில் இந்த ஆலோசனையை மாறுதலுடனே மாறுதல் இல்லாமலோ நிறைவேற்ற ஆமதிக்கலாம். நிரந்தரமான் வேலையில் இருக்கும் ஓர் உத் தியோகஸ்தரை யாவது, ஊழியரையாவது, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பதவியில் இருக்கும் ஒர் உத்தியோகஸ்தனரயாவது பாதிக்கிற எந்த ஒரு உத்தேசத் திட்டத்தையும் பரிசீலிக்கும் தனி நோக் கத்துட்ன் கூட்டப்பட்ட ஒரு விசேஷக் கூட்டத்தில் பரிசீலிக்க வேண்டும். அந்தச் சம்யத்தில், கவுன்சிலில் இருக்கிற அங்கத்தினர்களில் குறைந்த புட்சம் பாதிப் பேராவது ஆதரித்து, ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினுல்தான் அந்த திட்டத்தை அமுலுக்கும் கொண்டு வரலாம். 33. பொதுவாக நியமனம் செய்வது எப்படி? சட்டப் பிரிவு, விதிகளின்படி, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கவுன்சில்களில் கமிஷனர் அல்லாத ஒர் உத்தியோ கஸ்தரையாவது, ஒர் ஊழியரையாவது நியமனம் செய்து கொள்ளலாம். அவர் இரண்டு கவுன்சில்களுக்கும் அல்லது அதற்கு மேற்பட்ட கவுன்சில்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கிற அதிகாரங்களை யாவது கடமைகளேயாவது நிறை வேற்றுவார். 34. உத்தியோகஸ்தர்களையும் அலுவலர்களையும் மாற்றுவது யார் ? ஒரு பஞ்சாயத்து யூனியனின் எந்த உத்தியோகஸ்தரை யும் அல்லது ஊழியரையும் (கமிஷனர் உட்பட வேறுஎந்த ஒரு புளுசயதது யூனியன் கவுன்சில் அல்லது எந்த ஒரு முனிசிபாலிடிக்காவது, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனிய்ன் கவுன்சிலே யாவது முனிசிபாவிட்டிய்ையாவது கலந்து ஆலோசித்த பிறகு மாற்றலாம். கூட்டு அபிவிருத்திக்