உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


37. அலுவலர்கள் பற்றி ஒழுங்கு முறை ஏற்படுத்துவது எப்படி? ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், தன்னிடம் வேலை பார்க்கும் அலுவலர்குழ்ாத்துள் இருக்கும் உத்தியோகஸ்தர் களையும் ஊழியர்களையும் பற்றிஒழுங்கு முறைகளை வகுக்கலாம். கொடுக்க வே ண் டி ய ஜாமீன் |உத்திரவாதத்தின்: தொகையையும், தன்மையையும் நிர்ணயம் செய்தல். கல்வி மற்றும் இதர தகுதிகளை நிர்ணயித்தல். லீவ் ரஜா லீவ் அலவன்ஸ்கள், தற்காலிகமாக வேலை பார்ப்ப்தற்காக அலவன்ஸ்கள், பிரயாணப்படி ஆகிய வற்றைக் கொடுப்பதைத் திட்டம் செய்தல். பென்ஷன்களும் கி ரா ஜூ யு டி க ளு ம் கொடுப்பதை திர்ணயித்தல். பிராவிடெண்ட் பண்ட் ஏற்படுத்தி, நிர்வகித்தல். ஒழுங்கு நடத்தைகளை விதித்தல். பொதுவாக சர்வீஸ் நிபந்தனைகளை விதித்தல். 38. வட்டார அலுவலர்கள் யார்? வட்டார அபிவிருத்தி அதிகாரி என்னும் முறையில் பஞ்சாபத்து யூனியன் கவுன்சில்தான், வட்டாரத்தில் சமுதாய வளர்ச்சிக்கான் தேசீய விஸ்தரிப்புப் பணியை வெற்றிகரமாக நடத்தி வைப்பதற்கு முக்கியமான பொறுப்பு வகிப்பது. வட்டாரத்தைச் சேர்ந்த உத்தியோகஸ்தர்களின் குழாத்துக்கு தலைவராக அவர் பணியாற்றுகிரு.ர். வட்டாரத்தைச் சேர்ந்த மற்ற அதிகாரிகள்: (1) விவசாய விஸ்தரிப்பு அதிகாரி எக்ஸ்டென்ஷன் ஆபீஸர் (2) கால்நடை வளர்ச்சி விஸ்தரிப்பு அதிகாரி. (3) கூட்டுறவு விஸ்தரிப்பு அதிகாரி. (4) சமூகக் கல்வி அமைப் பாளர்கள் ஆர்கனைசர்கள்) ஆண் ஒருவர், பெண் ஒருவர். {5} ஜூனியர் என்ஜினியர் (சூப்பர்வைலர்). (6) விஸ்தரிப்பு త్థ7 (தொழில்கள்; (7) கிராம சேவக்குகள் பத்துப் į #ff.