பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107


(7) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் கட்டுப்பாட்டில் அடங்கியவை என்று பிரிக்கப்பட்டு - அவ்வப்போது நடை பெறும் காட்சிகளையும் திருவிழாக்களையும் வகைப்படுத்துதல்: (8) கால் நடைகளுக்கு வைத்திய உதவி அளித்தல்; (9) கிராமப் பகுதிகளை விஸ்தரிப்பது; கட்டிடங்கள் கட்டு வதை ஒழுங்கு படுத்துதல்; (10) பஞ்சாயத்து யூனியன் மார்க்கெட்டுகள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் பொதுச் சந்தைகளே திறந்து அவற்றை நடத்தி வருவது: 11) ஜனன, மரணங்களைப் பற்றி கணக்குகள் எடுத்தல்; (12) சத்திரங்களை ஏற்படுத்தி நடத்தி வருதல்; (13) விவசாய அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, விவ: சாயக் கண் காட்சிகள் ஆகியவற்றை நடத்துவது; (14) குடிசைத் தொழில்களை வளர்ப்பது; அவற்றிற்கு ஊக்கம் அளிப்பது; 41. அலுவல்களின் வகை எத்தனை? பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்க்ளின் அலுவல்கள் மூன்று வகைப்படும். (1) அதிகாரபூர்வமானவை (2) விருப்பத்திற்கு உட்பட்டவை (3) ஏஜென்சி அலுவல்கள்; மேலே கூறிய மூன்று வகை அலுவல்களும் அவசியமானவை. ஏதாவது அலுவல்கள் நிறைவேற்றுவதற்கு இருந்தால், அவற்றைச் செய்யலாம் என்று ராஜ்ய அரசாங்கம், பஞ்சா பத்து யூனியன் கவுன்சிலுக்கு அதிகாரம் அளிக்கிறது. இவை விருப்பத்துக்கு உட்பட்ட அலுவல்கள்” எனப்படும். இவை சம்பந்தமாகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், பஞ்சாயத்து யூனியனின் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளன. சில விஷயங்கள் சம்பந்தமாக அலுவல்கள் புரிய பஞ்சா யத்து யூனியனுக்கு அதிகார எல்லே ஏற்படுகிறது. அரசாங்க மாவது அல்லது சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் வேறு அதிகா யாவது குறிப்பிட்டு ஒப்படைத்த ஒரு செயலின் காரணமா இந்த அதிகார எல்ல்ை ஏற்படுகிறது. பயிர்த் தொழில் அ விருத்தி, கால்நடை வளர்த்தல், மற்றும் கிராமக் கை