114
இயந்திர அமைப்பை ஸ்தாபிக்கவோ அனுமதி அளிக்கவோ கூடாது. (20 குதிரைத்திறனுக்கு மேற்படாத மின்சார இயந்திர சாதனத்தைத் தவிர.) あ
அப்படிப்பட்ட பிரதேசங்களுக்கு வெளியில் ஒர் இடத்தில் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற ஒரு இயந்திரத்தை யாவது, அப்படிப்பட்ட பிரதேசங்களுக்கு வெளியில் உள்ள எந்த எல்லையிலாவது ஏற்கனவே ஸ்தாபிக்கப் பட்டிருக்கிற ஒரு தொழிற்சாலை, தொழிற் பட்டறை, அல்லது தொழில் செய்யும் இடத்தையாவது அந்தத் தொழில் எல்லைகளுக்கு அப்புறப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும். மத்திய அரசாங்கம் அல்லது ராஜ்ய அரசாங்கம் அல்லது சென்னை வர்த்தகப் பயிர்களின் மார்க்கெட்டுகள் சட்டம், பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு மார்க்கெட் கமிட்டியின் பிரதேசத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிற ஒரு தொழிற்சாலை, தொழிற் பட்டறை அல்லது தொழில் செய்யும் இடம் அல்லது இயந்திரத்தை அப்புறப்படுத்தும் விஷயத்தில் இந்த விதிக்குச் சம்பந்தம் இல்லை.
54. வருமானத்துக்கான இனங்கள் எவை?
பிரதேச ரெவின்யூக்கள் சாதாரணமானவை (1; பிரதேச வரி, (2) பிரதேச வரிமீது சர் சார்ஜ் (3) தமாஷா வரியின் மீதும் க்ண்காட்சி வரியின் மீதும் சர் சார்ஜ்.
சிறப்பானவை பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு மான்யங்கள், -
குறைந்த அளவு பிரதேச வரி : (1) மார்க்கெட் கட்ட னங்கள் ; (2) லைசென்ஸுகள், குத்தகைகளின்மீது கட்டணங் கள்; (3) காலம் கடந்து போன டெபாசிட், கட்டணங்கள், அபராதங்கள் மற்றும் பறி முத ல் செய்யப்பட்டவை ; (4) ஒட்த்துறை குத்தகைகள் : (5) சத்திரங்களை உபயோகப் ட்டுத்திக் கொள்வதற்கான கட்டணங்கள் ; (6) நிலங்கள்; கட்டிடங்கள், கருவிகளும் தளவாடங்களும், பண்டக சா%) கள், உபகரணங்கள் ஆகியவற்றை விற்பனை செய்தல்வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் தொகை : (1) பஞ்சாயத்து யூனியன் மார்க்கெட்டிலிருந்து கிடைக்கும் வாரு மிா ன ம் (8) தனிப்பட்டோரின் மார்க்கெட்களின் லேசென்ஸு கட்டணங்கள் ; (9). சாலே ஓர மரங்களிலிருந்து