பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119


அபிவிருத்தி வட்டாரத்தில் விதிக்கப்படுகிற பிரதேசவரி சர் சார்ஜின் வருமானத்தின் மீது கணக்கிட்டு நிர்ணயிக்கப்படுகிற சதவிகிதமாக இந்த இணையான மான்யம் இருக்கும். ஆண்டு தோறும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு பிரதேச சர் சார்ஜூக்கு இணையான மான்யத்தை பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அளிக்கும் அதிகாரம் கலெக்டருக்குக் கொடுக்க பட்டிருக்கிறது. அரசாங்கம் கொடுக்க வேண்டிய இந்த இணை :பான மான்யம் : வட்டாரம் A பிரிவைச் சேர்ந்ததாளுல் 75% : 3 B பிரிவைச் சேர்ந்ததாளுல் 100% 125% C பிரிவைச் சேர்ந்ததாளுல் وق " 警究 D பிரிவைச் சேர்ந்ததாளுல் 150% இந்த மான்யம் ஆண்டுதோறும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், டிசம்பர் மாதங்களில் நான்கு கால் வருஷத் தவனேகளில் கணக்கு சரி செய்யப்படும். இந்த மான்யத்தில் ஒரு பகுதி பஞ்சாயத்து யூனியனின் கல்வி நிதிக்கு மாற்றப்படக் கூடியது. 52. பஞ்சாயத்து அபிவிருத்தி வட்டாரங்களின் தரப் பிரிவுகள் எப்படி ? மா ன் ய ங் க ள் வழங்கும் காரியத்திற்காக, எல்லா வட்டாரங்களையும் நான்கு வகுப்புகள்ாகப் பிரித்திருக்கிரு.ர்கள். ஒவ்வொன்றின் நிலவரி வருமான அளவின் வரிசைக் கிரமத்தில் எல்லா வட்டாரங்களும் வைக்கப்பட்டுள்ளன. மிகவும் அதிக மான வருமானம் உள்ளதிலிருந்து இந்த வரிசை ஆரம்பித்து, எல்லாவற்றிலும் குறைவான வருமானம் உள்ளதில் முடிவடை கின்றது. முதலாவது 40% A பிரிவிலும், அடுத்த 30% B பிரி விலும், அடுத்த 20% C பிரிவிலும், கடைசி 10% ) பிரிவிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் 130-வது பிரிவு, மேற் படி வகுப்புகளே ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க இடம் தருகிறது. 63. பிரதேச ரஸ்தா மான்யம் எவ்வளவு 2 அரசாங்கம், ஆண்டுதோறும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் பிரதேச ரஸ்தா மான்யம் ஒன்றை அனுமதிக்க வேண்டும். இதன்படி பஞ்சாயத்து அபிவிருத்தி