123
i23 (1) இளம் விவசாயிகளின் சங்கங்களை ஏற்படுத்துவது ; (2) மாதர் சங்கங்களை ஏற்படுத்துவது ; (3) விவசாயிகளின் சங்கத்தை (Farmers Forum) ஏற்படுத்துவது; (4) பொது மக்களுக்கான பொழுது போக்கு வசதிகள் : (5) கிராம சேவக்குகளைப் பயிற்றுவிக்கும் முகாம்கள் ; (6) கிராமவாசி களேச் சென்று காண்பது ; கல்வி அறிவை வளர்க்கும் இடங். களுக்குச் செல்வது : (7) முதியோர் எழுத்தறிவுப் பள்ளிக் கூடங்கள் ; (8) பொதுமக்களுக்கான தமாஷா நிகழ்ச்சிகள் ; (9) சமூகக் கல்விக் கேந்திரங்கள் ; (10) கிராம நூல் நிலை யங்களை ஏற்படுத்துதல் ; (11) பொதுமக்களுக்கான சுவ ரொட்டிகள், செய்தி, அட்டவணைகள், பத்திரிகைகள் முதலியன (12) குழந்தைகளுக்கான பூங்காக்கள் ; (13) மக சூல் (விளைச்சல்) போட்டிகள் : (14) விளையாட்டுகளையும் போட்டி விளையாட்டுகளையும் நடத்துதல் ; (15) பள்ளிக்கூட சம்பந்தமான செயல்கள்; (16) செய்தி நிலையம் , 17) ஒலி, ஒளிப்படம் காட்டும் சாதனம் (18) கிராம சேவக்குகளுக்குச் காட்டும் சாதனம் (19) விழாக்களை நடத்தும் செலவு. 70. உதவி பெறும் பள்ளிக்கூட மான்யம் எவ்வளவு? உதவி பெறும் துவக்கப்பள்ளிக்கு உரிய பாட போதனை மற்றும் பராமரிப்பு மான்யங்களைப் பஞ்சாயத்து யூனியன் விநியோகம் செய்யும், அப்படிக் கொடுக்கப்படும் தொகை பஞ்சாயத்து யூனியனின் (கல்வி) நிதியில் பற்று எழுத வேண்டும். ஒருகுறிப்பிட்ட மான்யத்தினால் இதற்கு ஈடு. செய்யப்படும். 71. பிரதேச நீர்ப்பாசன மான்யம் எவ்வளவு ? பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியனுக்கு கீழ்க் கண்ட தொடர்பான அலுவல்களை அரசாங்கம் மாற்றுவதற்கு அதிகாரம் அளிக்கிறது: (1) நீர்ப்பாசனச் சாதனங்களை (வேலே களே) பாதுகாத்தலும் நடத்தி வருதல்; (2) நீர்ப்பாசன முறை. களை முறை நீர்பாய்ச்சுவதை நிர்வாகம் செய்வது; (3) நீர்ப் பாசன சாதனங்களிலிருந்து அவற்றை நம்பியிருக்கும் வயல் களுக்கு தண்ணிரைப் பங்கிடுவதை ஒழுங்கு படுத்துவது. இந்த அலுவல்களைப் பஞ்சாயத்து யூனியன்களுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் பஞ்சாயத்துகளுக்கு மாற்றிக் கொடுக்க கூடாது எனவும் அரசாங்கம் தீர்மானித்திருக்கி