உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

#26 74. விசேஷ கிராக்கிப்படி அலவன்ஸ் மான்யம் எவ்வளவு ? உதவி பெறும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் மற்றும் பஞ் சாயத்து யூனியன் பள்ளிக்கூடங்கள், உயர்தர ஆரம்பப்பள்ளிக் கூடங்களில் உள்ள அலுவலர்களுக்கு உயர்த்தப்பட்ட விகிதப் படி கிராக்கிப்படி கொடுக்கப்படும் என .ே C. Ms, No. 2580. 17-10-1965-ல் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான இந்தக் செலவு முழுவதையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும். 73. மகப்பேறு மற்றும் மாதர்கள், குழந்தைகள், நில மான்யம் எவ்வளவு? பஞ்சாயத்து அபிவிருத்தி திட்ட பட்ஜெட்டில், ஐந்து வருஷங்களுக்கு மாதர்கள், குழந்தைகள் நல மான்யம் என்று ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை எல்லா பஞ்சாயத்து யூனியன்களினிடையேயும் பகிர்ந்து அளிக்கப்படும். இந்த ஐந்து வருஷ காலத்திற்குத் தலைக்கு 33; காசுகள் விகிதம் கொடுக்கப்படும். மாதர்கள் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வருவதற்காகவே இந்தத் திட்டம். மகப்பேறு மற்றும் குழந்தை நல விடுதிகளின் அபிவிருத் திப் பொறுப்பு பஞ்சாயத்து யூனியனிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. ஒரு வட்டாரத்தில் 10,000 ஜனத்தொகைக்கு ஒரு பிரசவ விடுதியும், ஒவ்வொரு வட்டாரத்திலும் உயர்ந்த பூசும் பத்துக் கட்டிடங்களேயும் அமைக்கலாம் என்று ஒரு இடைக்கால அளவை அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த லட்சியத்தை அடைவதற்கு, முன்பிருந்த ஜில்ல்ா போர்டுகளிலிருந்தும், பொதுச் சுகாதார இலாகாவிலிருந்தும் மாற்றப்பட்ட பிரசவ விடுதிகளையும் தலைமை சுகாதார நிலை பங்களின் மூன்று உதவி நிலையங்களையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பற்ருக் குறையை ஈடு செய்யும் பொருட்டு பஞ்சாயத்து யூனியன், ஒவ்வொரு வட்டாரத் திலும் தேவையான எண்ணிக்கையில் மகப்பேறு விடுதிகளை நடத்திவர வேண்டும். அதிக எண்ணிக்கையில் மகப்பேறு விடுதிகளை ஏற்படுத்துவதனுல் உண்டாகும் அதிகப்படியான செலவைச் சமாளிக்கும்_பொருட்டு எல்லா மகப்பேறு விடுதி களுக்காகவும் ஏற்படும் மொத்தச் செலவில் மூன்றில் இரண்டு பாகத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, அதற்காக ஆண்டு