பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 யான கேள்வியை ஏற்றுக்கொள்ளாததற்கு உரிய காரணங் களே எழுதிப் பதிவு செய்ய வேண்டும். அத்தகைய சமயங் களில் ஏலம் வெற்றிகரமாக நடைபெறவில்லையாளுல் கலெக்ட ரின் முன் அனுமதியுடன் முத்திரையிடப்பட்ட டெண்டர் களே அனுப்புமாறு கோரிக்கை விடுக்கலாம். குத்தகைப் பத்திரத்தை எழுதிக் கொடுத்திராவிடில் எவரையும் குத்தகை யில் பிரவேசிக்க அனுமதிக்க்க் கூடாது. ஒரு குத்தகைப் பத்திரத்தில் குறிப்பிட் வேண்டிய விஷயங்கள்: - (1) குத்தகையின் ஏலம் ; (2) வாடகையின் ஒவ்வொரு தவணையின் தொகை ; மற்றும் அதைச் செலுத்த வேண்டிய தேதி, அல்லது எந்தத் தேதிக்கு முன்னதாகச் செலுத்த வேண்டும் என்பது ; (3) கொடுக்க வேண்டிய தேதிக்குப் பிறகு ஏதாவது தவணையின் கட்டணத்தைச் செலுத்தினல் அதற்கு கொடுக்க வேண்டிய நஷ்டஈடு : (4) மறு ஏலத்தினால் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு ஏற்பட்ட ஏதாவது நஷ்டம் : அல்லது இலாகா நிர்வாகம் செய்ததால் ஏற்பட்ட நஷ்டம் , ஒப்பந்தத்தில் கண்ட நிபந்தனைகளின்படி குத்தகை தாரர் நடக்கத் தவறியதால் மறு ஏலம் விட்டு. அதனல் ஏற்பட்ட நஷ்டம் , (5) விதிக்கப்படவேண்டிய கட்டன. விகிதம். 96. கடன் வாங்குவது எதற்காக? பின் வரும் விஷயங்களுக்காகக் கடன்கள் கொடுக்கப் படும் : к (1) ரோடுகள், பாலங்கள், கட்டிடங்கள் (காரியாலயக் கட்டிடங்கள் உட்பட), பள்ளிக்கூடக் கட்டிடங்கள், மின்சார விளக்குப் போடும் திட்டங்கள் முதலியவை ; (2) மார்க்கெட் கள், பஸ்'ஸ்டாண்டுகள், ஆடு, மாடுகளைக் கொல்லும் இடங் கள் போன்ற வருமானம் உள்ள முயற்சிகள் ; (3) நீர் வழங்கு தல் ; ஜலதாரைத் திட்டங்கள் ; மற்றும் பொதுச் சுகாதார நோக்கங்கள் ; (4) நகர அமைப்புத் திட்டங்கள். எந்த ஒரு கடனுக்காகவும் மனுச் செய்யுமுன், கவுன் சிலின் ஆதாரங்களிலிருந்தே அந்தச் செலவைச் சமாளிக்க முடியுமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஸ்தல உதவியைப் பெற முடியாத போது மாத்திரமே கடன்கள் மூலம் நிதி உதவி பெறும் பிரச்னையை எண்ணிப் பார்க்க வேண்டும். எல்லா விஷயங்களிலும் அவர்கள் கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கான உறுதியான நிர்ணயத்தை குறிப்