i46 அந்தத் தீர்மானத்தை, அல்லது உத்தரவை நிறைவேற்று வதால் அல்லது அந்த லைசென்ஸ் அல்லது அனுமதியைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருப்பதால், ஏதாவது ஒரு காரியத்தைச் செய்வதால், மனித உயிருக்காவது ஆரோக்கியத் திற்காவது பாதுகாப்புக்காவது ஆபத்து உண்டாகுமானல் அல்லது கலகம் அல்லது பொது இடத்தில் குழப்பம் ஏற்படு மாலுைம், அத்தகைய செயலைச்செய்வதை அவர் தடை செய்யலாம், ஆளுல் நடத்தப் பெற்றிருக்கிற எந்தத் தேர்தலையும் துணை அபிவிருத்தி கமிஷனர் தள்ளிவிடக் கூடாது (பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களின் சேர்மன் வைஸ்சேர்மன் தேர்தல் களுக்கும் இது பொருந்தும்). எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்குமுன், சம்பந்தப்பட்ட அதிகாரி அல்லது நபருக்குச் சமாதானம் கூற ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். மேலே கூறப்பட்டுள்ள அதிகாரங்களே கலெக்டரும் செய்யலாம். 107. சேர்மன், வைஸ்சேர்மனை நீக்குவது எப்படி , அரசாங்கத்தால் துணை அபிவிருத்தி கமிஷனருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு சட்டப் பிரிவு 151-ன் கீழ் ஓர் அறிக்கையை வெளியிட்டு, சேர்மன் அல்லது வைஸ்சேர்மனே பின்வரும் காரணங்களுக்காகப் பதவி யிலிருந்து நீக்கலாம். அந்தக் காரணங்களாவன : அரசாங்க உத்தரவுகள், மற்றும் சட்டம், விதிகளை வேண்டு மென்றே அலட்சியம் செய்வது செயல் படுத்த மறுப்பது ; அல்லது கீழ்ப்படியாமல் இருப்பது ; அல்லது அவர்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிற அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய் வது ; (தவருன வழியில் உபயோகிப்பது). துணை அபிவிருத்தி கமிஷனர், இதில் அரசாங்கம் நிர்ண யித்துள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். அரசாங்கம், எழுத்து மூலமாக ஒரு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். சேர்மனே அல்லது வைஸ்சேர்மனே சந்தர்ப்பம் போல் நோட்டீசில் கூறப்பட்டுள்ளபடி செய்யத் தகாத அவர்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/180
Appearance