பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 எடுக்கக் கூடாது. ஆளுல் அந்த மாதிரியான நடவடிக்கை எதனையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு எதிராக எடுத்துக் கொள்ளலாம். 117. நஷ்டத்திற்கும் சேதத்திற்கும் பொறுப்பான வர்கள் மீது வழக்குத் தொடர முடியுமா ? பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலினிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிற பணம் அல்லது சொத்து உடைமையை நஷ்ட மாக்குவதும் தவருண காரியத்திற்காகச் செலவு செய்வதும், விளுக்குவதும் சேர்மன் அல்லது கமிஷனர் அல்லது பஞ்சா கயத்து யூனியன் கவுன்சிலின் ஒரு அங்கத்தினரின் நேரிடையான அசட்டை அல்லது ஒழுங்கற்ற நடத்தையில்ை ஏற்படுமானல் அவரவர் அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் ஆவார். பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் இன்ஸ்பெக்டருடைய (துணை அபிவிருத்தி கமிஷனர் அனுமதியுடன் தகுந்த அதிகாரமுள்ள ஒரு நீதி ஸ்தலத்தில் நஷ்ட ஈட்டிற்காக அவர் மீது வழக்குத் தொடரலாம். நடவடிக்கைக் காரணம் ஏற்பட்ட காலத்தி லிருந்து மூன்று வருஷங்களுக்குள் அத்தகைய வழக்கை ஆரம் பிக்க வேண்டும். . 118. ஸ்தல ஸ்தாபனங்களிடையே ஏ ற் ப டு ம் தகராறுகளை தீர்ப்பது எப்படி? ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்கும் ஒன்று அல்லது அதற்கு அதிகமான ஸ்தல ஸ்தாப னங்களுக்கும் இடையே, இந்தச் சட்டம் அல்லது வேறு எந்த ஓர் சட்டத்தின் பிரிவுகளின்படி, தோன்றுகிற எந்த விஷயத் திலாவது, ஒரு சர்ச்சை ஏற்படும்பொழுது, அரசாங்கம் (துணை அபிவிருத்தி கமிஷ்னர் இந்த சர்ச்சையை தாம் விசாரித்து அறிந்து கொண்டு, தாமே தீர்ப்பளித்து விடலாம். அல்லது விசாரித்து, அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஒர் மத்தியஸ்தரை அல்லது மத்தியஸ்தர்களின் குழு ஒன்றை அல்லது ஒரு கூட்டு உபகுழு அல்லது இந்த விஷயத்திற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டு சப் கமிட்டிக்குத் தெரியப்படுத்தலாம். அந்த அறிக்கை கிடைத்தவுடன், அரசாங்கம் ஒரு தீர்ப்பை அளிக்க வேண்டும். சர்ச்சைகளின் மீது அரசாங்கம் மாற்றி அமைக் கலாம் அல்லது ரத்து செய்யலாம். - 。 " ஸ்தல ஸ்தாபனங்களில் 90; ஒரு கண்டோன்மெண்ட் ஆகவோ அல்லது துறைமுக ஸ்தாபனமாகவோ இருக்கு