பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 பார்வைக்காக வைக்க வேண்டும். பஞ்சாயத்து யூனியன் எல்லை முழுவதிலும், இந்த விஷயம் சம்பந்தமாக, பொதுவான அறிவிப்பு ஒன்றும் செய்ய வேண்டும். துணை விதிகள் அல்லது மன்றுதல்களை பஞ்சாயத்து யூனியன் காரியாலயத்தில் டெபாசிட் செய்து, மூன்று மாதங்கள் ஆன பிறகு அவை: அமுலுக்கு வரவேண்டும். 120. விதிகளைச் செய்யும் அதிகாரம் யாருக்கு ? சட்டப் பிரிவுகளின் அம்சங்கள் எல்லாவற்றையும் பற்றி விதிகளைச் செய்வதற்கு அரசாங்கம் பிரத்யேகம்ான அதிகாரம் கொண்டிருக்கிறது. 121. அபராதங்கள் விதிப்பது எதற்காக? சட்டமானது, கீழ்க்கண்டவர்களுக்கு அபராதம் விதிக் கிறது. சட்டப் பிரிவுக்ளையும் அதன் கீழ்ச் செய்யப்பட்டிருச் கும் விதிகளையும் மீறி நடக்கிறவர்கள் : ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அங்கத்தினர். சேர்மன் அல்லது வைஸ் சேர்மன் த்குதி இல்லாதவ்ர் ஆகி விடும் பொழுது ; கவுன்சிலின் அதிகாரி அல்லது ஊழியர் ஒருவர் கன்டி ராக்ட் வேலையில் லாபம் பெறுகிறதற்காக ; - நோட்டீஸை அப்புறப்படுத்துவது (எடுத்து விடுவது) அல்லது அழித்து விடுவதற்காக; சட்டத்தின்படி தேவைப்படுகிற தகவலைத் தராமல் இருப் பதற்காக, அல்லது பொய்யான தகவலைத் தருவதற்காக. 122. தேர்தல் அதிகார சபை எது? கலெக்டரின் பொறுப்பில் இருக்கிற ஒரு ஜில்லாவில் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் க்வுன்சில் விஷயத்தில் கலெக்டரும், ராஜ்யத்தில் இருக்கிற ஒவ்வொரு பஞ்சாயத்து ஆனியன் கவுன்சில் விஷயத்தில் துணைஅபிவிருத்தி கமிஷனரும், தேர்தல் அதிகார சபையினர் என்று குறிப்பிடப்பட்டிருக் கிருர்கள்.