பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 மேற்படி அங்கத்தினர்களால், ஒவ்வொரு நிலக்குழு வுக்கும் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர். 7. ஹரிஜனங்கள், பிற்பட்டவகுப்பினர், பெண்கள், முதல்ாண்வர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கப் பட்டிருக்கின்றனவா ? அம்மாதிரி ஒதுக்குவதற்கு, மாவட்ட அபிவிருத்தி மின்றச் சட்டத்தில் இட்மில்ல்ை, - 8. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் நிர் தினர், அல்வன்ஸ் அல்லது சின்மான்ம் ெ தற்கு உரிம்ை உண்டா? --- - அங்கத்தினர்களாக உள்ள அரசர்ங்கி அதிகாரிகள். சம்பந்தப்பட்ட விதிகளின் பிரகாரம், பிரயாண படிகள் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும். - 9. அங்கத்தினர்களுக்கு பிரயாண்படி மற்றும்இதர அலவன்ஸ் ஏதாவது கொடுக்கப்படுமா? அதிகாரிகள் அல்லாத அங்கத்தினர்களுக்கு, சட்ட விதி களுக்கு உட்பட்டு, பிரயானபடி கொடுக்கப்படும். 10. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தில் என்னென்ன கமிட்டிகள் உள்ளன ? அரசாங்கத்தார் குறிப்பிடக்கூடிய அதிகாரங்களைச் செலுத்துவதிலும், கடமைகளைச் செய்வதிலும், அலுவல்களை நிறைவேற்றுவதிலும் மாவட்ட அபிவிருத்தி மன்றத் உதவி புரியும் காரிய்த்துக்காக, 1: உண்வு-விவசாயம், 2. தொழில்-தொழிலாளர், 3. பொது மராமத்து, 4. கல்வி, 5, மதுவிலக்கு-சுகாதாரம், நலம் ஆகியவற்றை : நிலைக்குழுக்களை (ஸ்டாண்டிங் கமிட்டி அை அவ்வாறு அமைக்க வேண்டும் என அர்சாங்கத்தாா உத்தர விட்டால் அமைக்க வேண்டும். 11. சட்டபூர்வமான கமிட்டிகள் எத்தனை? சட்ட பூர்வமில்லாத கமிட்டிகள் எத்தனை? மேலே சொல்லப்பட்ட 5 கழிட்டிகளும் சட்டபூர்வ மானவை. மற்றும், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தினர்,