பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 தகுதி என்று தாங்கள் கருதுகின்ற_காரியங்களுக்காக, மேலும் சில் நிலைக் குழுக்களை அன்மத்துக் கொள்ளலாம். 12. கமிட்டிகளின் அலுவல்களும் அதிகாரங்களும் என்னென்ன? - முன்னர் சொல்லப்பட்ட நிலுைக் குழுக்கள், கீழே விவரித் துள்ள்வற்றைக் குறித்து செயலாற்ற வேண்டும் என அரசாங் கத்தாரின் கட்டளை. உணவு-விவசாயக்குழு : விவசாயம், உணவு உற்பத்தி, சிறய நீர்ப்பாசனம், கடன்கள்,கூட்டுறவு,கால்நடைகாப்பாற்றுதல்; மீன்வளம், காடுவளம், மற்றும் விவசாய்த்துடன் தொடர் புட்ையம்ற்ற இனங்கள். தொழில்-தொழிலாளர் குழு : கதர், கிராமத் தொழில்கள், தொழிற்சாலைகள், மின்சாரம், வேலை வாய்ப்பு, வீட்டு வசதி, மற்றும் இவற்றுடன் தொடர்புடையவை. பொதுப்பணித் குழு : பெரிய பாசனம், கட்டிட வேலைகள், கிராமப் பணிமானியம், சாலைகள், தண்ணிர் வழங்கல், மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்டவை. - கல்விக் குழு : கல்வி பற்றிய சகல விஷயங்களும், (இதில் பல்கலைக் கழக கல்வி அடங்காது; சுகாதாரம்-மக்கள் தலக் குழு : மருத்துவ உதவி, பொதுச் சுகாதாரம், குடும்பக் கட்டுபாடு, சமூக நலம், ஹரிஜன நலம், மதுவிலக்கு, மற்றும் இவற்றுடன் தொடர்புடையவை. _மேற்படி ஐந்து நிலைக் குழுக்களைத் தவிர, மாவட்ட அபிவிருத்தி மன்றம், தங்களுக்கு உசிதம் எனத் தோன்றும் இதர் குழுக்களையும் அமைத்துக் கொண்டு பணி ஆற்றலாம். 13. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் நிர்வாகத் தினர் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவது எப்படி? நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கோ அல்லது நிர்வாகத்தின்ன்ர் நீக்குவத்ற்கோசட்டத்தில் எந்தப் தி ததtல எந்த