பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 பஞ்சாயத்துச் சட்டத்தின் 22, 28, 24, 25-வது பிரிவு களின்படி அபேட்சகர் தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர் ; பிரேரேபிப்பவர் அல்லது ஆமோதிப்பவரின் பெயர் வார்டின் வாக்காளர் ஜாபிதாவில் பதிவாகாமல் இருந்தால். ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது மலே ஜாதியினருககாக ஒதுக்கப்பட்ட ஸ்தானத்திற்காகப் பிரத்தியேகமாக தேர்தல் நடைபெறும்போது, மேற்படி பிரிவில் சேராத அபேட்சகராக இருந்தால். 9. போட்டி, போட்டி இல்லாத தேர்தல் நடைமுறை பூர்த்தி செய்யவேண்டிய ஸ்தானங்களின் எண் ணிைக்கைக்கு போட்டியிடும் அபேட்சகர்களின் எண்ணிக்கை, அதிகமாக இருந்தால். ஒரு வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். - (உதாரணம் 9 ஸ்தானங்களுக்கு 12 அபேட்சகர்கள் போட்டி யிடுவார்களாகுல்...) - பூர்த்தி செய்ய வேண்டிய ஸ்தானங்களின் எண்ணிக் கையும் போட்டியிடும் அபேட்சகர்களின் எண்ணிக்கையும் சமமாக இருந்தால், ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரி யானவர் உடனடியாக, எல்லா ஸ்தானங்களுக்கும் எல்லா அபேட்சகர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக அறிவிக்க வேண்டும். (உதாரணம் : 5 ஸ்தானங்களுக்கு 5 அபேட்சகர்கள் மட்டுமே போட்டியிடுவார்களானல், சம எண்ணிக்கை யாகும்.) போட்டியிடும் அபேட்சகர்களின் எண்ணிக்கையானது, பூர்த்தி செய்ய வேண்டிய ஸ்தானங்களின் எண்ணிக்கைக்கு குறைவாக இருந்தால், ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரி யானவர், மேற்படி அபேட்சகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டி ருப்பதாக அறிவித்துவிட்டு, மீ தி யு ள் ள ஸ்தானங்கள் சம்பந்தமாக தேர்தல்களே நடத்த ஏற்பாடு .ெ சய் ய வேண்டும். ஒரு வார்டில், ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களே பூர்த்தி செய்வதற்கு தெரிந்தெடுக்கப்பட வேண்டிய, தகுதியான போட்டியிடும் அபேட்சகர்களின் எண்ணிக்கையானது