உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ அந்த ஸ்தானங்களின் எண்ணிக்கைக்குச் 8 இருந்தால், மேற்படி எல்லா அப்ேட்சகர்களும் ஒதுக்க ஸ்தானங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உ அறிவிக்கப்பட வேண்டும். மேலே, கூறியுள் முறையை மீதியுள்ள ஸ்தானங்களே பூர்த்தி செய்வ அனுசரிக்கப்பட வேண்டும். . - ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களே பூர்த்தி செய்வதற்கு, தெரிந்தெடுக்கப்படத் தகுதியான போட்டியிடும் அபேட்ச களின் எண்ணிக்கையானது மேற்படி ஸ்தானங்களின் எண்ணிக்கைக்கு மேற்பட்டு, ஆனால், போட்டியிடும் அபுே சகர்களின் மொத்த எண்ணிக்கைக்குச் சமமாக இருந் ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியானவர் தாம் தீர்மானி கூடிய முறையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு, ஒதுக்க ஸ்தானங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அ; வேண்டும். (உதாரணம் : ஒரு பஞ்சாயத்தின் ஒரு வார்டில், நான்கு ஸ்தானங்களைப் பூர்த்தி செய்வதற்குத் தேர்தல் நடைபெறுவ தாக வைத்துக்கொள்வோம். அவற்றில் இரண்டு ஸ்தானங் கள் ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களாயிருப்பதாக வைத்துக் கொள்ளலாம். A, B, C, D, E, F என்னும் ஆறு பேர் தேர்த வில் போட்டியிடுகின்றனர். A, என்பவர் ஏராளமான வாக்கு களேப் பெறுகிருர், B, C, D ஆகியோர் ஒதுக்கப்பட்ட ஸ்தா னங்களைப் பூர்த்தி செய்வதற்கெனத் தெரிந்தெடுக்கப்படத் தகுதிபெற்றுள்ளனர். A, B, F ஆகியோர் அத்தகைய தகுதி யைப் பெறவில்லே. ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியானவர், இரண்டு ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களே பூர்த்தி செய்வதற் கென B, C இருவரும் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்ப தாக முதலில் அறிவிப்பார். பின்னர் A, B என்பவர் மீதியுள்ள் இரண்டு ஸ்தானங்களே பூர்த்தி செய்வதற்கென தேர், கப்பட்டிருப்பதாக அறிவிப்பார்.) - ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களே பூர்த்தி செய்ய தெடுக்கப்படத் தகுதியுள்ள போட்டியிடும் அபேட் எண்ணிக்கை, அந்த ஸ்தானங்களின் எண்ணிக் விடக் குறைவாக இருந்தால், இந்த, எல்லா அபேட்சகர்களும் ஒதுக்க களே பூர்த்தி செய்வதற்குத் தேர்ந்தெடுக்க னடியாக அறிவிக்கப்பட வேண்டும்.