13 ணமாகவோ வாக்காளர் ஒருவர், வாக்குச் சீட்டில் குறியிடி முடியவில்லே என்ருல் ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியான், வர், அந்த வாக்காளர் விருப்பப்படி வாக்குச் சீட்டில் அடை யாளம் பதித்து, அதை நன்ருக மடித்து வாக்குப் பெட்டியி போடவேண்டும். - இந்த விதியின் கீழ் இவ்வாறு செய்யும்போது, ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியானவர், அந்த வாக்காளர் விருப் பப்படி வாக்குச் சீட்டில் அடையாளம் பதித்து, அதை நன்ருக மடித்து வாக்குப் பெட்டியிலே போடவேண்டும். - - - -, இந்த விதியின்கீழ் இவ்வாறு செய்யும்போது, ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியானவர், கூடியவரை இதை ரகசிய மாக வைத்துக்கொள்ள வேண்டும். அம்மாதிரி ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பு எழுதி வைத்துக் கொள்ள வேண்டும். ஆனல் எந்த முறையில் வாக்களிக்கப் பட்டது என்பதை அதில் எழுதி வைக்கக்கூடாது. 15. வீளுகிப்போன வாக்குச்சீட்டுகளும் திருப்பிக்கொடுக்கப்பட்ட வாக்குச்சீட்டுகளும் வாக்காளர் ஒருவரிடம் கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டை தவறுதலாகக் கையாண்டு, மீண்டும் அதை உபயோகப் படுத்த முடியாமல் போய்விட்டால் ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியிடம் அதைத் திருப்பிக் கொடுக்கலாம், அதற்குப் பதில் மற்ருெரு வாக்குச் சீட்டு கொடுக்கப்படலாம். வாப்ஸ் பெற்றுக்கொள்ளப் பட்ட் வாக்குச்சீட்டின் மீது வீணுக்கப் பட்டது--ரத்து செய்தது’’ என்று எழுதவேண்டும். வாக்காளர் ஒருவர் வாக்குச்சீட்டைப் பெற்றுக்கொண்ட் பிறகு அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று முடிவு செய் தால் அவர் அதை ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரியிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். அம்மாதிரி திருப்பிக் கொடுக் கப்பட்ட வாக்குச்சீட்டின்மீது திருப்பிக் கொடுக்கப்பட் டது-ரத்து செய்யப்பட்டது. ’’ என்று எழுத வேண்டும். ரத்து செய்யப்பட்ட வாக்குச் சீட்டுகள் எல்லாவற்றையும் தனிப்பட்ட உறையில் வைக்க வேண்டும். 18. வாக்கெடுப்பை நிறுத்திவிடுதல் ஒட்டுச்சாவடி தலேமை அதிகாரியானவர், 2-வது விதி யின், துணை விதியின் கீழ் வெளியான அறிவிப்பில் குறிப்பிட்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/209
Appearance