73. 79. 80, 81. 82. 83. 84. 85. 86. 87. 88. 89. 90. 91 92, xxvi இந்தச் சட்டத்தின் அமுலிலிருந்து விலக் கப்பட்ட ரோடுகள் விஷயத்தில் பஞ்சா யத்தின் கடமை. அபாயகரமான கட்டுமானங்களேக் குறித்து முன்னெச்சரிக்கை. ஆபத்தை விளேவிக்கக்கூடிய மரங்கள் பற்றி முன்னெச்சரிக்கை. கட்டிடங்கள், நிலங்கள் மீது வேலியிடுதல் --செடிகள், மரங்களின் கொம்புகளேயும் கிளைகளையும் அகற்றுதல். பொதுச்சாலேகள் முதலியவற்றில் உண் டாக்கும் இடையூறு க ளுக்கு தடை விதித்தல். சமுதாய சொத்துகள் அல்லது வருமானம் பஞ்சாயத்துக்குச் சேரும், ஜல ஆதாரங்களே பஞ்சாயத்துகளுக்குச் சேர்த்தல். நீர்ப்பாசன அமைப்புகளே பராமரித்தல்குடி மராமத்துகளே நிறைவேற்றுதல். சில புறம்போக்குகளின் உபயோகத்தை பஞ்சாயத்து ஒழுங்குபடுத்துதல். சென்னே, ஜமீன் நிலச்சட்டத்துக்குள் அடங்கியுள்ள ஜமீன் நிலங்களில் இருக்கும் சமுதாய நிலங்களின் உபயோகத்தை பஞ்சாயத்து ஒழுங்குபடுத்துதல். சாக்கடை, குப்பைகள் முதலியன பஞ்சா யத்துக்கு உரியவை. பஞ்சாயத்துக்கு தேவைப்படும் ஸ்தாவர சொத்தை நில ஆர்ஜிதச் சட்டப்படி கைப்பற்றுதல். யாத்திரை ஸ்தலங்களே நிர்வகிப்பவர்க ளிடமிருந்து நிதி உதவி பெறுதல். பொழுதுபோக்கு இடங்களே மூடி விட உத்தரவிடும் அதிகாரம். அபாயகரமான நோயால் அவதிப்படும் சிறு வர் க ளே பள்ளிக்கூடங்களுக்குச் செல்லக்கூடாது என்று உத்தரவிடுதல். Í 7 Í 172 גל, 173 ל ל. 176 177 33 178 179 נג ጋጋ 180
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/21
Appearance