உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 6 வேண்டும். அந்தப் பதிவேட்டில் அவர், சம்பந்தப்பட்ட கி அதிகாரி, அபேட்சகர்கள் அல்லது அங்கு வந்திருக்கக் கூடிய அவர்களுடைய தேர்தல் ஏஜெண்டுகள், அறிந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த மதிப்பு வாய்ந்த இரண்டு கிராம வாசிகள் அந்தச் சமயத்தில் வந்திருந்தால், அவர்கள் ஆகியோருடைய கையொப்பத்தை வாங்கிக் கொள்ள வேண்டும். 18. தேர்தல் முடிவுகளை அறிவித்தல் வாக்குகளே எண்ணும் வேலே முடிந்ததும் ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியானவர், மிக அதிகமான வாக்குகளேப் பெற்ற அபேட்சகர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக உடனடியாக அறிவிக்க வேண்டும். ஆல்ை, ஷெட்யூல்டு வகுப்பினருக்காகவும் மலே ஜாதியினருக்காகவும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரியானவர், அந்த ஜாதிகளேச் சேர்ந்த அபேட்சகர்களில் யாருக்கு மிக அதிகமான வாக்குகள் கிடைக்கின்றனவோ அவர்களே, அத்தகைய ஒதுக்கப்பட்ட ஸ்தானங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முதலில் அறிவிக்க வேண்டும். . 19. வாக்குகளின் எண்ணிக்கை சமமாக இருக்கும் விஷயங்களில் நடைமுறை வாக்குகளே எண்ணி முடித்தபிறகு, அபேட்சகர்கள் இருவருக்கு சரிசமமான வாக்குகள் கிடைத்திருந்து அவர் களில் யாருக்காவது ஒரு வாக்கைச் சேர்த்தால், அவர் தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவிக்கத் தகுதி உடையவ ராவர் என்றிருந்தால், ஒட்டுச் சாவடி தலைமை அதிகாரி யானவர் சீட்டுக் குலுக்கிப்போட்டு, அவர்களில் யாருக்கு சீட்டு விழுகிறதோ, அவருக்கு ஒரு வாக்குக் கூடுதலாகக் கிடைத்ததாகக் கொள்ள வேண்டும். 20. வெற்றிபெற்ற அபேட்சகரின் பெயரை வெளியிடுதல் ஒரு தேர்தலின் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, கூடிய விரைவில் ஒட்டுச்சாவடி தலைமை அதிகாரி அல்ல்து ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிக்ள் இருப்பின் அவர்களி ாவடி பிரதான தலேமை அதிகாரியாக, தேர்தல்