93. 94. 96. 97. 98. 99. 100. 101. 106. 107. 108. 109. 110. xxvii கட்டாயமாக அம்மை குத்துதல். காலரா அல்லது பெரியம்மை பற்றிய தகவல் தெரிவிக்கும் கடமை. அபாயகரமான குளங்கள், கிணறுகள், பொந்துகள் குறித்து முன்னேற்பாடு. நிலங்கள் அல்லது கட்டிடங்களிலிருந்து அசுத்தமான குப்பை கூளங்கள், விஷச் செடிகளே அகற்றிவிடுதல். அபாயகரமான கட்டுக்கோப்புகளே அகற். றியதன் மூலம் கிடைத்த சாமான்களே விற்பதற்கு அல்லது உபயோகப்படுத்து வதற்கு கமிஷனர் அல்லது நிர்வாக அதி காரிக்கு அதிகாரம். - ... - - நஷ்ட ஈட்டின் அளவு. பொது மார்க்கெட்டுகள். தனியார் மார்க்கெட்டுகளுக்கு லேசென்ஸ் எந்த இடமாவது மார்க்கட்டா என்பதில் ஏற்படும் தகராறை தீர்த்து வைத்தல். லேசென்ஸ் பெருத மார்க்கெட்டில் விற்பனை யைத் தடை செய்தல். பொதுச் சாலேயில் விற்பதைத் தடை செய்தல். மார்க்கெட்டுகளே வகைப்படுத்துதல். சொந்த மார்க்கட் நடத்துவதற்கான தனி நபருக்குள்ள உ ரி ைம ைய எடுத்துக் கொள்ளுதல். - பொதுவான இறங்குமிடங்கள், வண்டிப் பேட்டைகள் முதலியன. சொந்தமான வண்டிப் பேட்டைகள். ஆடு, மாடு அடிக்கும் பொதுத் தொட்டிகள். பிராணிகளே கொல்வதற்காக உபயோகப் படுத்தும் இடங்களேயும் அந்தத் தொழில் புரிவோர்களுக்கு லே .ெ ச ன் ஸ் வழங்கு வதையும் தடை செய்தல் அல்லது ஒழுங்கு படுத்துதல். கட்டிடங்களுக்கு இலக்கமிடுதல். 180 32 181 スタ 182 ל. לע 183 185 .5 3 186 גל. 3.5 187 35 188 33 3.3
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/22
Appearance