25 8. தேர்தல் அதிகாரியின் பொதுவான கடமைகள் (1) எலக்ஷன் அத்தாரிட்டியின் மேற்பார்வை, நிர் வாகம், கட்டுப்பாடு, முதலியவற்றுக்கு உட்பட்டு தேர்தல் அதிகாரியானவர் சட்டத்தின் கீழ் நகரப் பஞ்சாயத்து அங்கத்தினர்களின் தேர்தலே சரியான முறையில் நடத்தி வைப்பதற்குப் பொறுப்பானவர். (2) மேற்படி சட்டத்திலும் விதிகளிலும் அவற்றின் கீழ் தயாரிக்கப்பட்ட உத்திரவுகளிலும் ஏற்பாடு செய்துள்ள வகையில், தனது அதிகார வரம்புக்குள் தேர்தலே சரிவர நடத்தி வைப்பதற்கு அவசியமான எல்லாக் காரியங்களேயும் நிறைவேற்றுவது தேர்தல் அதிகாரியின் பொதுவான கடமை யாகும. 4. ஒட்டுச் சாவடிகளே ஏற்படுத்துதல் தேர்தல் நடத்த வேண்டிய ஒவ்வொரு வார்டுக்கும் வாக்குப் பதிவு செய்வதற்காக போதுமான எண்ணிக்கையில் ஒட்டுச் சாவடிகளே அமைக்க தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்ட ஒட்டுச் சாவடிகளும் ஒவ்வொரு ஒட்டுச்சாவடியிலும் வாக்குப்பதிவு செய்ய வேண்டிய வாக்காளர் பெயர்களும், வாக்குப்பதிவு வட்டாரங்களும் கொண்ட ஜாபிதா ஒன்றை, எலக்ஷன் அதாரிட்டி கட்டளையிடும் பிரகாரம் வெளியிட வேண்டும். 5 ஓட்டுச் சாவடி அதிகாரியை நியமித்தல் 1) தேர்தல் அதிகாரியானவர் ஒவ்வொரு ஒட்டுச் சாவடிக்கும் ஒட்டுச்சாவடி அலுவலர் ஒருவரையோ அல்லது பலரையோ நியமிக்க வேண்டும். பஞ்சாயத்தில் பில் கலெக்டர் வேலை பார்ப்பவரைத் தவிர அலுவல்களில் உள்ள யாரையாவது அல்லது அங்கத்தினரை அல்லது தேர்தல் விஷயமாக அபேட்சகர் நியமித்துள்ள அல்லது அவர் சார்பாக நியமிக்கப்பட்டுள்ள அல்லது அபேட்சகர் விஷய மாக தேர்தல் சம்பந்தமான அலுவலில் ஈடுபட்டுள்ள யாரேனும் ஒருவரை ஒட்டுச்சாவடி அலுவலராக நியமிக்க கூடாது. (2) ஒட்டுச்சாவடி عيgللانسارية تنت) لقتالهة ت வேலேகளில் அவருக்கு உதவியாக இருப்பதற்காக அரசாங்கம் அல்லது
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/220
Appearance