26 பஞ்சாயத்து அதிகாரிகளில் ஒருவரையோ அல்லது பல்ரையோ தேர்தல் அதிகாரியானவர் நியமிக்கலாம். (3) ஒட்டுச்சாவடி அலுவலர் நோய் காரணமாகவோ அல்லது தவிர்க்க முடியாத வேறு ஏதாவது காரணத்தாலோ ஒட்டுச்சாவடிக்கு வர இயலாவிட்டால் அவருடைய அலுவல் க்ளேச் செய்வதற்காக தேர்தல் அதிகாரியால் ஏற்கனவே அதிகாரம் அளித்துள்ள அலுவலர் அந்த அலுவல்களேச் செய்யவேண்டும். 8. ஒட்டுச்சாவடி அலுவலருடைய பொதுவான கடமை. ஒட்டுச்சாவடியில் ஒழுங்கை நிலே நிறுத்துவதும் வாக்குப் பதிவு த்டங்கல் இல்லாமல் நடைபெறும்படி பார்த்துக் கொள்வதும் ஒட்டுச்சாவடி அலுவலருடைய பொதுவான கடமையாகும். 7. தேர்தல் அறிவிப்பு (1) பஞ்சாயத்துச் சட்டத்தின் 17-வது அல்லது 18-வது பிரிவுப்படி, பஞ்ச்ாய்த்து அங்கத்தினர் தேர்தலுக்காக் தீர்மானித்துள்ள தேதிக்கு 21 தினங்களுக்கு குறையாமல் ஒட்டுச்சாவடி அலுவலர் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும். ஆந்த அறிவிப்பில் கீழ்க் கண்ட விஷயங்கள் குறிப்பிட்டிருக்க வேண்டும் : (அ) தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நபர்களின் எண்ணிக்கை; • , (ஆ) அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வே ண்டி ய வார்டுகள் ; (இ). தேர்தல் நடக்கும் ஸ்தானங்களில், ஒவ்வெiரு வார்டிலும் ஷெட்யூல்டு வகுப்பினருக்காகவும் மலே ஜங்கி யினருக்காகவும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன ; (ஈ) நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்யப்பட ಟ್ವೆಖಿ-ಟ್ಟ! தேதி, இடம், நேரம் ; அறிவிப்பு வெளியிடப்படும் தேதிக்கும் நியமனச் சீட்டு தாக்கல் செய்யப்பட வேண்டிய தேதிக்கும் இடையில் குறைந்த அளவு ஏழு நாட்களாவது இடைவெளி இருக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/221
Appearance