உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 (உ) நியமனச் சீட்டுகளேப் பெற்றுக்கொள்ள வேண்டிய நபர் அல்லது நபர்கள் ; (ஊ) நியமனச் சீட்டுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தேதி ; இந்தத் தேதியானது நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு அடுத்த தேதியாக இருக்க வேண்டும். (எ) வாக்குப்பதிவு நடைபெற வேண்டிவந்தால், வாக்காளரின் வாக்குகள் பதிவு செய்யப்படும் தேதியும் இடமும் அல்லது இடங்களும் நேரங்களும் ; இந்தக் கால அளவு காலே 7-30-க்கும் மாலை 5 மணிக்கும் இடையில் ஒன்பது மணி நேரத்துக்கு குறையாமல் இருக்கவேண்டும். (ஏ) தேர்தல் அதிகாரி, வாக்குச் சிட்டுகளே எண்ணு வதற்கான த்ேதியும், இடமும், காலமும். - (2) மேலே குறிப்பிட்ட அறிவிப்பு, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து காரியாலயத்தில் ஒட்டப்பட வேண்டும்; மேலும், எந்த வார்டுக்காக தேர்தல் நடக்க இருக்கிறதோ அந்த வார்டில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, எல்லோரும் பார்க்கக்கூடிய இடங்களில் ஒட்டப்பட வேண்டும். : 8. நியமனச் சீட்டு தாக்கல் செய்தல் (1) ஒவ்வொரு அபேட்சகரின் நியமனமும், 1-வது நமூணுப் படியுள்ள நியமனச் சீட்டு மூலம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு விண்ணப் பித்துக் கொண்டால் இந்த நமூன இலவசமாகக் கிடைக்கும். (2) நியமனச் சீட்டு தாக்கல் செய்வதற்காக 7-வது விதியின் (2) துணை விதியின்படி வெளியிடப்பட்ட அறி விப்பில், குறிப்பிட்டுள்ள தேதியில் ஒவ்வொரு அபேட்சகரும் நியமனச் சீட்டு ஒன்றை தேர்தல் அதிகாரியிடம் தாமே அல்லது தம்மை நியமனம் செய்பவர் மூலமாக சேர்ப்பிக்க வேண்டும். இந்தச் சீட்டானது 1-வது நமூனப்படி பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இதில் அபேட்சகரும் அ நியமனம் செய்பவரும் (இவர் அந்த வார்டில் ஒரு காளராக இருக்க வேண்டும் கையொப்பமிட வேண்டும். 蕊 (3) நியமனச் சீட்டு தாக்கல் செய்யப்பட்ட பிறகு தேர்தல் அதிகாரியானவர், மேற்படிஅேபேட்சகர், அவரை பிே ரரேரிப்பவர் ஆகியோருடைய பெயர்களும் வாக்கர்ள்ர்