உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஜாபிதா எண்களும் அதில் பதிந்துள்ள நியமனச் சீட்டிலும் இருக்கின்றனவா என்பதை சந்தேகமின்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஆல்ை தேர்தல் அதிகாரியானவர், மேற்படி பெயர்கள் அல்லது எண்கள் விஷயமாய் நியமனச்சீட்டில் இருக்கும் எழுத்துப் பிழையை அல்லது பரிபாஷை பிழையை வாக் காளர் ஜாபிதாவில் கண்டுள்ள வகையில் சரிப்படுத்துவதற்கு அனுமதிக்கலாம். மேலும், அந்தப் பதிவுகளில் உள்ள எழுத்துப் பிழையை அல்லது அச்சுப் பிழையைக் கவனிக்க வ்ேண்டியதில்லேயென அவசியம் ஏற்பட்டபோது கட்ட&ள யிடலாம். (4) ஒரு அபேட்சகர் ஒன்றுக்கு மேற்பட்ட நியமனச் சீட்டுகள் மூலம் நியமனம் செய்யப்படுவதை இந்த விதிகளில் கண்டுள்ள எதுவும் தடை செய்யாது. ஆல்ை ஒரு வார்டில் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக ஒரு அபேட்சகர் அல்லது அவர் சார்பில் நான்குக்கு மேற்பட்ட் நியமனங்கள் தாக்கல் செய்யப்படவும் கூடாது. தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொள்ளவும் கூடாது. (6) நிரந்தரப்பட வேண்டிய காலி ஸ்தானங்களின் எண்ணிக்கை வரையில் தான் ஒரு வாக்காளர், நியமனச் சீட்டுகளில் கையொப்பமிடலாம். ஒவ்வொரு அபேட்சகரும் தனிப்பட்ட நியமனச்சீட்டு மூலம் நியமனம் செய்யப்ப்ட வேண்டும். ஒரு ஸ்தானத்துக்கு நடக்கும் தேர்தலில் அபேட்சகராக நிற்க விரும்பும் ஒரு வாக்காளர் நியமனக் சிட்டுகளில் பிரேரேபிப்பவராக கையொப்பமிடக்கூடாது. ஆனல் ஒரு வார்டில் பல அபேட்சகர்கள் தேர்ந்தெடுக்கப்ப்ட வேண்டியிருந்தால் அந்த வாக்காளரே பல அபேட்சகர்க ஆள பிரேரேபிக்கலாம்._இது கீழ்க்கண்ட நிபந்தனேகட்குட்பட்ட தாகும். பிரேரேபிப்பவர் என்ற முறையில் அவர் கையொப்ப மிட்டுள்ள நியமனச் சீட்டுகளின் மொத்த எண்ணிக்கை, அந்த வார்டில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மொத்த் அங்கத்தினர்களின் எண்ணிக்கைகளில் ஒன்று நீங்கலாக, எழுதியுள்ள எண்ணிக்கைக்கு மேற்படலாகாது. - 9. டெபாசிட் தொகை (1) శాఅ வார்டில் தேர்தலில் நிற்கும் அபேட்சகர் 8-வ. விதியின் 2, துணே விதியின்படி நியமனச் சீட்டைச் .ಫಿ