உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? (6) தேர்தல் அதிகாரியானவர் 7-வது விதி-1 துணே விதிப்படி, குறிப்பிட்டுள்ள தேதியன்று பரிசீலனே நடத்த வேண்டும். கலகம் மூலமோ பகிரங்கமான பலாத்காரம் மூலமோ அல்லது தனது சக்திக்கு அப்பாற்பட்ட காரணங் க்ளாலோ மேற்ப்டி நடவடிக்கைகள் தடைப்பட்டாலொழிய அந்த நடவடிக்கைகளே ஒத்திப் போடக்கூடாது. ஆல்ை, தேர்தல் அதிகாரி, ஒரு ஆட்சேபனையை எழுப் பி.குல் அல்லது வேறு யார் அது ஒருவர் ஆட்சேபனை ஒன்றைச் செய்தால், பரிசில் ஆனக்கென தீர்மானித்துள்ள திேக்கு அடுத்து வரும் இரண்டாம் தத்து சிற்பதில் சம்பந்தப்பட்ட அபேட்சகர் அந்த ஆட்சேபனையை மறுப்ப தற்கு அனுமதிக்கலாம். அந்த் நடவடிக்கைகள் ஒத்தி போடப்பட்டுள்ள தேதி குறித்து தமது முடிவை தேர்தல் அதிகாரி எழுதிவைக்க வேண்டும். (7) தேர்தல் அதிகாரி, ஒவ்வொரு நியமனச் சீட்டிலும் அதை ஏற்றுக் கொண்டது அல்லது நிராகரித்தது குறித்த தனது முடிவை எழுத வேண்டும். நியமனச் சீட்டு நிரா கரிக்கப் பட்டால் அதை நிராகரித்ததற்கான காரணங்களேக் குறித்து சுருக்கமான குறிப்பு ஒன்றை எழுதி வைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அபேட்சகர் விண்ணப்பித்துக் கொள்வதன் மேல் உடனடியாக அதன் நகல் ஒன்றை அவருக்கு கொடுக்க வேண்டும். (5) ஒரு அபேட்சகரின் நியமனச் சீட்டை நிராகரித்த உத்திரவுக்கு எதிராக ரெவின்யூ டிவிஷனல் அதிகாரிக்கு அப்ல்ே செய்யலாம். அந்த நிராகரிப்பு உத்திரவு பிறப் பிக்கப்பட்ட அதே தினத்தில் அல்லது அடுத்த வேலே நாளில் அப்பீல் விண்ணப்பம் ரெவின்யூ டிவிஷனல் அதிகாரியிடம் ீபிக்க வேண்டும். அவர், மற்ற நியமனங்களேத் தாக்கல் செய்துள்ள அபேட்சகர்களுக்கு நோட்டிஸ் கொடுத்த பிறகு, அப்பீல் தாக்கல் செய்த தேதியிலிருந்து மூன்று தினங்களுக்குள் அதை முடிவு செய்ய வேண்டும். (9) துணை விதி (?)-ன்படி ஒரு அப்பில் தரக்கல் செய்யப்பட்டவுடனும் அந்த அப்பீல் முடிவு செய்யப்பட்ட வுடனும், ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி சந்தர்ப்பத்துக் கேற்ப, அவ்வாறு தாக்கல் செய்தது அல்லது பைசல் செய்தது குறித்து தேர்தல் அதிகாரிக்கு அறிவிக்கவேண்டும்.