உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 (10) துணை விதி (8)-ன்படி ஒரு அப்பீல் தாக்கல் செய்யப்பட்டால், தேர்தல் அதிகாரி, அந்த அப்பீல்முேடிவு செய்யப்பட்ட பிறகே, தேர்தல் நடத்துவதற்காக்கமேற் கொண்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். - 12. அபேட்சகராக இருந்ததிலிருந்து விலகுதல். (1) அபேட்சகராக இருப்பதனின்று வில்கிக்கொள்ள விரும்பும் அபேட்சகர், எழுத்து மூலமான அறிவிப்பு மூலம், நியமனங்களைப் பரிசீலனை செய்ய தீர்மானிக்கப்பட்ட திற்குப் பிறகு, மூன்றவது தினத்தின் பிற்பகல் மூ மணிக்கு முன்பாக அல்லது அந்த நாள் பொது விடு நாளாக இருந்தால், அடுத்த நாளன்று, தன்னுடைய, ஒ பத்தை தேர்தல் அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். - அறிவிப்பை அபேட்சகர் நேரிலோ அல்லது தன்னே பிரேர்ே பிப்பவர் மூலமோ சேர்ப்பிக்கலாம். பிரேரேபிப்பவருக்கு இது விஷயமாக அபேட்சகர் அதிகாரம் எழுத்து மூலம் அளித் திருக்க வேண்டும். ஆனால், ஒரு வார்டுக்கு நடைபெறும் தேர்தல் சம்பந்த மாக 11-வது விதியின் (8) துனே விதியின்படி ஒரு அபேட் சகர் செய்துகொண்ட ஒரு அப்பீலே ரெவின்யூ டிவிஷனல் அதிகாரி அனுமதித்திருந்தால் (அந்த அபேட்சகர் அல்லது வேறு யாராவது ஒரு அபேட்சகர் அந்த வார்டுக்கு நடிக்கும் தேர்தலுக்கு அவரது நியமனம் முறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்க வேண்டும்) மேலே சொன்ன விதமாக தான் அபேட்சகராக இருப்பதினின்றும் விலகிக் கொள்ளலாம். அந்த அப்பீல் பைசலான தேதிக்கு அடுத்தநாளன்று அல்லது அதற்கு முன்பாக அல்லது அந்த நாள் ஒரு பொது விடுமுறை நாளாக இருப்பின், அடுத்த நாளன்று, அவர் அவ்வாறு அபேட்சகராக இருப்பதனின்று விலகிக் கொள்ளலாம். (2) துணே விதி (1)-ன்படி தான் அபேட்சகராயிருப்புத னின்றும் விலக் அறிவிப்பு கொடுத்துள்ள யாரும் அந்த அறிவிப்பைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட மாட்டார். 18. போட்டி, போட்டி இல்லாத தேர்தல் நடைமுறை (1) தேர்தல் அதிகாரியானவர். இதன் கீழ் குறிப்பிட் டுள்ள நடைமுறையை அனுசரித்து ; எந்த ஸ்த்ர்னங்கள் சம்பந்தமாக வாக்கெடுப்பு அவசியமோ அவற்றையும் ஏந்த II—3