37. (ஆ) அலுவலில் உள்ள போலீஸ்காரர்களும் மற்ற அரசாங்க ஊழியர்களும் ; (இ) வாக்காளருடன் வருகிற கைக்குழந்தை; (ஈ) குருடராக உள்ள, அல்லது பிறர் உதவியின்றி நடக்க முடியாத நிலையிலுள்ள ஊனமுள்ள வாக்காளருடன் வருபவர் (உ) தேர்தல் அதிகாரி அல்லது ஒட்டுச்சாவடி அலுவலர், வாக்காளர்களே அடையாளம் கண்டு கொள்வதில் அல்லது பெண் வாக்காளர்களேச் சோதனையிடுவதில் அல்லது வாக்கெடுப்பு நடத்த வேறு விதத்தில் தனக்கு உதவியா யிருப்பதற்காக அனுமதிக்கக்கூடிய இதர நபர்கள். 17. ஒட்டுச்சாவடியில் செய்யவேண்டிய ஏற்பாடுகள் (1) ஒவ்வொரு ஒட்டுச் சாவடியிலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளேப் பதிவு செய்யும் அறைகளே மறைவாக இருக்கும்படி அமைக்க வேண்டும். - (2) தேர்தல் அதிகாரி, ஒரு ஒட்டுச் சாவடிக்கென ஒதுக்கியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குப் பெட்டிகளே வைப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். மேலும், வாக்காளர்பட்டியலில் சம்பந்தப்பட்ட பாகத்தின் நகல்கள் அல்லது அந்த ஒட்டுச் சாவடியில் வாக்களிக்க உரிமை உள்ள வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய பாகத்தின் நகல்கள், வாக்குச்சீட்டுகள், வாக்குச் சீட்டுகளில் பிரத்தியேக அடையாளக் குறிகள் போடுவதற்கான சாதனங்கள், வாக்குச் சீட்டுகளில் வாக்காளர்கள் அடை யாளம் இடுவதற்குத் தேவையான பொருள்கள், அவசிய மான இதர காகிதங்கள், ஸ்டேஷனரி, பாரங்கள் ஆகிய வற்றைப் போதிய அளவுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யவேண்டும். (3) ஒரு வாக்குப் பெட்டியில் வாக்குச் சீட்டைப் போட்டால் பெட்டியைத் திறந்தாலல்லது அதை வெளியில் எடுக்க முடியாதபடி வாக்குப்பெட்டி அமைக்கப்பட் வேண்டும். (4) ஒவ்வொரு ஒட்டுச் சாவடியின் நுழைவாயிலிலும் கீழ்க் கண்டவற்றை நன்ருகத் தெரியும்படி ஒட்டி வைக்க வேண்டும். .
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/232
Appearance