38 (அ) 3-ம் நமூனுவில் வெளியிட்டபடி யுள்ளபடி, போட்டியிடும் அபேட்சகர்களின் எண்ணிக்கையையும், பெயர்களையும் ஒவ்வொரு அபேட்சகருக்கும் ஒதுக்கப்பட்ட சின்னத்தையும் காட்டுகிற ஒரு அறிவிப்பு ; (ஆ) அந்த ஒட்டுச் சாவடியில், எந்த வட்டாரத்தின் வாக்காளர்கள் வாக்களிக்க உரிமையுள்ளவர்களா யிருக் கிருர்கள் என்ற விவரம் காட்டுகிற ஒரு அறிவிப்பு : (5) தேர்தல் அதிகாரி அல்லது அவருடைய அதிகாரம் பெற்ற இதர நபர், வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு போதிய நேரம் முன்பே, வாக்குச் சீட்டுகளேயும் தேர்தலுக்கு அவசிய மான இதர பொருள்களேயும் ஒட்டுச் சாவடி அலுவலரிடம் சேர்ப்பிக்க வேண்டும். 18. வாக்கெடுப்புக்காக வாக்குப் பெட்டிகளே தயார் படுத்துதல் (1) ஒரு ஒட்டுச் சாவடியில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு வாக்குப்பெட்டியின் உட்புறத்திலும் வெளிப்புறத் திலும் சீட்டுகள் ஒட்டியிருக்கவேண்டும் ; மேற்படி சீட்டு களில் கீழ்க்கண்ட விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும் : (அ) பஞ்சாயத்தின் பெயரும் வார்டின் பெயரும் ; (ஆ) ஒட்டுச் சாவடியின் வரிசை எண்ணும் பெயரும் ; (இ) வாக்குப் பெட்டியின் வரிசை எண் (வாக்கெடுப்பு முடிந்த பிறகு வாக்குப் பெட்டியின் வெளிப்புறத்தில் மட்டும் இதை எழுத வேண்டும்.) (ஈ) வாக்கெடுப்பு நடந்ததேதி, 2. வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்பாக, அங்கு வந்திருக்கத் கூடிய போட்டியிடும் அபேட்சகர்கள், தேர்தல் ஏஜண்டுகள், ஒட்டுச் சாவடி ஏஜண்டுகள் இதர நபர்கள் ஆகியவர்களுக்கு ஒட்டுச்சாவடி அலுவலர் வாக்குப் பெட்டி களத் திறந்து, அவற்றில் ஒன்றுமில்லே, காலிப்பெட்டி என்பதைக் காட்டி அதை மூடிவிட்டு அவற்றில் தனது முத்திரையைப் போடவேண்டும். பிறகு, மேற்படி முத்திரை யிடப் பட்டுள்ள வாக்குப் பெட்டிகளே ஒட்டுச் சாவடி அலுவலர், தேர்தல் ஏஜண்டுகள் ஆகியோர் பார்வையிடும் படியாக வைக்கப்பட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/233
Appearance