பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 (4) விசாரணைக்குப் பிறகு, ஒட்டுச்சாவ்டி அலுவலர் ஆ ட் .ே சப னே நிரூபிக்கப்படவில்லே எனக் கருதில்ை, ஆட்சேபிக்கப்பட்ட ந ப ைர வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆட்சேபனை நிரூபிக்கப்பட்டது எனக் கருதினுல், ஆட்சேபிக்கப்பட்ட நபர் வாக்களிக்கக் கூடாதுஎன்று தடை செய்யலாம். - (5) ஒட்டுச்சாவடி அலுவலர், அந்த ஆட்சேபனை யானது அற்பக் காரணத்துக்காகச் செய்யப்பட்டது என்ருே நல்லெண்ணத்துடன் செய்யப்படவில்லை என்றே கருதினுல் துணை விதி (1) ன் படி கட்டப்பட்ட டெபாஸிட் தொகை பஞ்சாயத்துக்குப் பறிமுதல் ஆகும் எனக் கட்டளையிட வேண்டும். மற்ற விஷயங்களில், விசாரணை முடிந்தவுடன் டெபாஸிட் தொகையை ஆட்சேபனே செய்தவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். 27. டெண்டர் செய்த வாக்குகள் (1) குறிப்பிட்ட ஒரு வாக்காளர் வாக்காளர் ஜாபிதாவில் கண்ட பெயர் தாம் தான் என்று ஏற்கனவே வந்து வாக்களித்துவிட்டுச் சென்ற பின்னர், அந்த வாக்காளர் தாம் தான் என்று சொல்லிக்கொண்டு தமக்கு வாக்குச் சீட்டு கொடுக்கும்படி மற்றெருவர் வந்து கேட்டால் ஒட்டுச்சாவடி அலுவலர், அவருடைய அடையாளம் சம்பந்தமாக அவரைக் கேட்கக்கூடிய கேள்விகளுக்கெல்லாம் திருப்திகரமாக பதில் சொல்லியதன் பின்னர், அவர் மற்ருெரு வாக்காளரைப் போலவே வாக்குச் சீட்டைப் பெற உரிமை உள்ளவர். (2) அம் ம தி ரி ய ர ன நபர் ஒவ்வொருவருக்கும் டெண்டர் செய்த வாக்குச் சீட்டு கொடுப்பதற்கு முன் 8-வது நமூவிைல் அவருக்குச் சம்பந்தமான பதிவுக்கு எதிரில் கையொப்பமிட வேண்டும். (8) மேற்படி டெண்டர் செய்த வாக்குச் சீட்டு, ம்ற்ற வாக்குச் சீட்டுகளைப் போலவே இருக்கும். ஆனல் அதுடன் (அ) ஒட்டுச் சாவடியில் உபயோகிப்பதற்கு கொடுக்கப் பட்டுள்ள் வாக்குச் சீட்டுகளின் பண்டலில் கடைசியாக இருக்கும். (ஆ) அதன் பின்புறுத்தில் ஒட்டுச்சரவுடி அலுவலர், தம் கைப்பட டெண்டர் செய்த வாக்குச் சீட்டுகள்’’ என்று குறிப்பு எழுதி அதில் கையொப்பம் இட்டிருப்பார்.