பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4é (4) வாக்காளர், வாக்குப்பதிவு அறைக்குள் சென்று டெண்டர் செய்த வாக்குச் சீட்டில் அடையாளமிட்டு அதுை மடித்து வாக்குப் பெட்டியில் போடுவதற்குப் பதிலாக,ஒட்டுச் சாவடி அலுவலரிடம் கொடுக்கவேண்டும். அவர், அதைப் பெற்று, இதற்காக உள்ள பிரத்தியேக உறையில் போட்டு வைப்பார். (விளக்கம்: இந்த விதியின் தீழ் வரும் விஷயங்கள் குறித்து 26-வது விதியும் பயன்பட்டால், இந்த விதியின் பிரிவுகளும் 26-வது விதியின் பிரிவுகளும் அனுசரிக்கப்பட வேண்டும்.) - 28. வீணுகிப்போன வாக்குச் சீட்டுகளும் திருப்பிக் . கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளும் (1) வாக்காளர் ஒருவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாக்குச் சீட்டை மீண்டும் உபயோகிக்க முடியாதபடி தவறுதலாக கையாண்டு விட்டால், அதை ஒட்டுச் சாவடி அலுவலரிடம் திருப்பிக் கொடுக்கலாம், வாக்குச் சீட்டு தவறு தல்ாக வீணுக்கப்பட்டது என்பதை காண்பித்தால் அவருக்கு மற்ருெரு வாக்குச் சீட்டு கொடுக்கப்படலாம். வாபஸ் பெறப்பட்ட வாக்குச் சீட்டின்மீது ஒட்டுச்சாவடி அலுவலர், 'வீணக்கப்பட்டது - ரத்து செய்தது’ என்று குறிப்பிட வேண்டும். (2) வாக்காளர் ஒருவர் வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்ட பிறகு, அதைப் பயன்படுத்த வேண்டாம் என தீர்மானித்தால், அவர் அதை ஒட்டுச்சாவடி அலுவலரிடம் திருப்பிக்கொடுத்துவிட வேண்டும். அம்மாதிரி திருப்பிக் 'கொடுக்கப்பட்டது - ரத்து செய்தது’ என்று எழுத வேண்டும். - (8) துணை விதி (1)ன் படி_அல்லது (2)ன் படி, ரத்து செய்யப்பட்ட வாக்குச் சீட்டுகள் எல்லாவற்றையும் தனியான உறையில் போட்டு வைக்கவேண்டும். - 29. அவசர சந்தர்ப்பங்களில் வாக்கெடுப்பை ஒத்திவைத்தல் (1) தேர்தலில், ஏதாவது ஒரு ஒட்டுச்சாவடியில் கலகம் அல்லது பகிரங்கமான பலாத்காரச் செயல்களினல் தேர்தல் நடவடிக்கைகள் தடைப்பட்டால் அல்லது இயற்கையான துன்பு நிகழ்ச்சி காரணமாக அல்லது இதர தகுந்த காரணத்