உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 சம்பந்தப்பட்ட எல்லா நடவடிக்கைகளேயும் நிறுத்திவிடு வதோடு எ ல க் ஷ ன் அத்தாரிட்டிக்கும். அதுபற்றிய விஷயத்தை தெரிவிக்க வேண்டும். அதன்பிறகு, சம்பந்தப் பட்ட் வார்டுக்கு புதிய தேர்தல் நடத்துவதுபோல் தேர்தல் நடவடிக்கைகளே மறுபடியும் எடுத்துக்கொள்வார். ஆனால், அ ம் மா தி ரி தொடங்கப்படும் தேர்தல் நடவடிக்கை விஷயத்தில் எஞ்சிய போட்டியிடும் அபேட்ச கர்கள் புதிதாக நியமனச் சீட்டுகள் தாக்கல் செய்ய வேண்டியதில்லே. 80. வாக்குப் பெட்டிகள் சேதம் அடைதல் (1) ஒரு தேர்தலில், (அ) ஏதாவது ஒரு ஒட்டுச் சாவடியில் பயன்படுத்தப் பட்ட ஏதேனும் ஒரு வாக்குப் பெட்டி, அங்கே நடந்த வாக்கெடுப்பின் முடிவை நிச்சயமாகத் தெரிந்துகொள்ள முடியாதபடி ஒட்டுச்சாவடி அலுவலரின்_அல்லது தேர்தல் அதிகாரியின் ப்ாதுகாப்பிலிருந்து சட்டவிரோதமாக அகற்றப் பட்டால், அல்லது தற்செயலாக நாசமாக்கப்பட்டால் அல்லது தொலைந்து போய்விட்டால், அல்லது சேதமடைந்து விட்டால், அல்லது தவறன முறையில் கையாளப்பட்டி ருந்தால்; அல்லது வாக்கெடுப்பை பாதிக்கக்கூடிய தவறு அல்லது ஒழுங்கீனம் ஒட்டுச் சாவடியில் நடந்துவிட்டால், தேர்தல் அதிகாரி, எலக்ஷன் அத்தாரிட்டிக்கு உடனடியாகத் தெரிவிக்கவேண்டும். (2) எலக்ஷன் அத்தாரிட்டி, அதன்பிறகு, எல்லாச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்ட பின் (அ) அந்த ஒட்டுச் சாவடியில் நடந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அங்கே புதிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு தேதியையும் நேரத்தையும் நிச்சயிக்க வேண்டும். அவ்வாறு நிச்சயிக்கப்பட்ட தேதி, நேரம் பற்றியும் 7-வது விதியில் நிர்ணயித்துள்ளபடி வெளியிட உத்திரவிட வேண்டும். அல்லது, - (ஆ) அந்தச் சாவடியில் நடத்தவிருக்கும் புதிய, வாக்கெடுப்பின் முடிவுகளினல் தேர்தல் முடிவு எந்த விதத் திலும் பாதிக்கப்படாது என்று அல்லது அங்கே நடந்த தவறு அல்லது நடைமுறைப் பிசகு முக்கியத்துவம் வாய்ந்தது. HI-4